News Update :
Home » » உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

Penulis : karthik on Monday 2 April 2012 | 08:52




photo editபிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு வி� ��விதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.

2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.

3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்� �� Exposure வசதி.

4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.

5. 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடுத்து கொள்ளலாம்.

6. உங்கள் புகைப்படங்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.

7. புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பம� ��ன எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.

வழிமுறை:

1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.

3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.

5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து � �ொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்.


http://masaalastills.blogspot.com

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger