அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்
வாஷிங்டன், அக். 1-
அமெரிக்க வாழ் இந்தியர்கள், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு காட்டிய ஆதரவை காட்டிலும் இப்போது அதிகமானோர் அக்கட்சிக்கு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர். ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமாவிற்கே 68 சதவிகிதம் அமெரிக்க இந்தியர்கள் தங்களின் வாக்குகளை அளிப்பார்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 5 சதவிகிதம் இந்தி யர்களே ரிபப்ளிக்கன் கட்சித் தலைவர் ரோம்னியை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க இந்தியர்கள் தங்களின் சொத்துக்களை காப்பற்றவே குடியரசு கட்சியின் ஆதரவை நாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
Post a Comment