விண்வெளியில் நட்சத்திர ங்களை போன்று ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவை பூமியை போன்ற அமைப்பும் தோற்றமும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியை போன்றுள்ள அந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு த� �ரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment