நான் ரசித்த சிரிப்புக்கள் 10
தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு?
செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்!
&n bsp; வி.சகிதா முருகன்.
திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே?
ஆமா அது அவனோட களவு வீடு!
&nbs p; கவின்
அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்!
எப்படி சொல்றீங்க?
ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் � ��ண்ணினாங்களே!
பி,ஜி.பி இசக்கி.
அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!
எப� �படி சொல்றே?
வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே!
பெ.பாண்டியன்.
மன்னரை வெயிட் தூக்கக்கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க!
சரி அதுக்காக வாளுக்கு பதில் இடுப்புல பிளேடு கட்டி தொங்க விட்டா எப்படி?
எஸ் பிரேமா.
தலைவருக்கு அடுத்த வருஷம் டாக்டர் பட்டம் தரப்போறாங்களாம்!
அதனால!
இந்தவருஷம் தன்பெயருக்கு முன்னால ஹவுஸ் சர்ஜன்னு போட்டுக்கலாமான்னு கேக்கிறாரு!
இளங்கோ
நம்ம மன்னர் வித்தியாசமானவர்னு எதை வச்சி சொல்ற?
போர்க்களத்தில் 'கல்'லைக் கவ்விகிட்டு வந்திருக்கிறாரே!
சண்முகி
என்ன சிஸ்டர் இது! ட்ரீட்மெண்ட் பீஸோட எஜுகேஷன் பீஸ்னு இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க?
வெ.ராஜா ராமன்
தலைவர் போதையில பேசுறார்னு எதை வச்சு சொல்ற?
நாட்கள் எண்ணிக� ��கை குறைவா இருக்குற பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கனும்னு சொல்றாரே!
அ. பேச்சியப்பன்.
டாக்டர் உங்க முதல் ஆபரேஷன் அனுபவத்தை சொல்லுங்களேன்!
கொன்னுபுட்டேன்ல!
&nb sp; தீ.அசோகன்.
முன்னாள் மின் துறை அமைச்சருக்கு இப்ப எதுக்கு பாராட்டுவிழா நடத்துறாங்க?
அவரோட அருமை இப்பத்தானே தெரியுது!
&n bsp; கே.சி கோவிந்தராஜன்.
தலைவருக்கு புத்தி பிசகிடுச்சு!
என்ன நடந்துச்சு!
தேர்தல்ல தோத்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் மானியம் தரணும்கிறாரே!
அம்பை தேவா.
நன்றி வாரமலர், ஆனந்த விகடன் வார இதழ்கள்!
http://meena-tamilsexstory.blogspot.com
Post a Comment