தீராத விளையாட்டு பிள்ளை பிரபுதேவா!
தமிழ் திரையுலகில் ப்ளே பாயாக வலம் வருகிறார் பிரபுதேவா! டான்ஸ்மாஸ்டராக இருந்த போதே ரம்லத்தை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கைப்பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அதற்குள் காதல் கசந்தது. போக்கிரி படம் மூலம் நயன் தாராவை நட்பு ஏற்படுத்திக் கொண்ட அவர் கல்யாணம் வரை சென்று ரம்லத ்திற்கு விவாகரத்தும் கொடுத்தார். இடையில் அதிலும் சிக்கல்! பிரபு தேவாவின் பிள்ளை பாசம் நயன் தாராவிற்கு பிடிக்காமல் போனதால் பச்சை குத்திக் கொண்டதோடு போதும் என்று கழற்றிவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
இதனிடையில் ஹன்சிகாவுடன் காதல் என்று கிசு கிசு கிளம்ப � �ந்த குண்டு பெண்ணோ பிரபு தேவா எனது அண்ணா மாதிரி என்று எஸ்கேப் ஆகியது. அதன் பின்னரும் பிரபு தேவா அடங்கவில்லை. த்ரிஷாவுடன் நள்ளிரவு பார்ட்டியில் நடனமாடி பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீராத விளையாட்டு பிள்ளையாகஇப்போது பாலிவுட்டில் பிரபு தேவா கலக்குகிறார். இவர் இயக்கிய ரவுடிராதோர் என்ற படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவிற்கும் இவருக்கும் காதல் என்று புதிய வதந்த ி பரவி உள்ளது.
அதற்கேற்றார்போல இவருடன் ஐ.பி.எல் மேட்ச் பார்க்க பெங்களூரு வந்தார் சோனாக்ஷி. அன்று சென்னை- பெங்களூரு மேட்ச் மழையால் கேன்சலாக மீடியாக்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. அவ்வளவு நெருக்கமாக இருவரும் காட்சி அளித்தனர்.
சோனாக்ஷி வேறு யாருமல்ல! சத்ருகன ் சின்ஹாவின் மகள்! மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்களை ஒன்றாக காண முடிகிறதாம். மும்பை மீடியாக்கள் கதை கதையாய் கதைக்கின்றன. எதற்கும் ஒரு மச்சம் வேணுமடா சாமி!
தகவல் உதவி! தட்ஸ் தமிழ்!
தங்கள் வர ுகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
http://meena-tamilsexstory.blogspot.com
home
Home
Post a Comment