முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம ் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சிறுவர்-சிறுமிகளுடன் நேற்று உரையாடினர். அப்போது அவர் கூறுகையில்,
லோக்பால் சட்டம் தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பும். அதனால் சிறைகள்தான் நிரம்பும். ஆனால் சிறுவர்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் இருந்து ஊழலை ஒழிக்க பாடுபடுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர், என் குடும்பத்தில் யாரும் லஞ்சம் வாங்க� �தவாறு பார்த்து கொள்வேன். அதன் மூலம் ஊழலற்ற குடும்பம், ஊழலற்ற நாடு உருவாக பாடுபடுவேன் என்று அவர் சிறுவர்களை அப்போது உறுதி மொழியும் எடுத்து கொள்ள செய்தார்.
Post a Comment