News Update :
Home » » கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த ஜோடி ஒன்றாக தற்கொலை! அதிர்ச்சி படங்கள்

கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த ஜோடி ஒன்றாக தற்கொலை! அதிர்ச்சி படங்கள்

Penulis : karthik on Thursday, 29 March 2012 | 09:48




இந்துருவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் ஜோடியாக தங்கி இருந்த ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் கள்ளக் காதலர்கள் ஆவர். திருமணத்துக்கு பின்னர் கள்ள தொடர்பில் இருந்து வந்து இருக்கின்றனர்.

இவர்கள் தற்கொலை � �ெய்து இருக்கின்றார்கள்.

கொஸ்கொட பொலிஸ் நிலைய பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
tharkolai


srilanka lovers



http://tamil-kurippugal.blogspot.com

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger