News Update :
Home » » மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்

மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்

Penulis : karthik on Thursday, 13 September 2012 | 22:07



மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட் மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்

ஆங்கில சினிமா படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவையாகும். இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற�¯ �று நடித்தவர்களில் ஒருவர் ரோஜர் மூர். சினிமா படத்தில் தான் அவர் துப்பறியும் வீரதீரர் வேடம் ஏற்றார். உண்மையான வாழ்க்கையில் அவர் தனது மனைவிகளிடம் அடி-உதை வாங்கி இருக்கிறார்.
தற்போது 84 வயதாகும் அவர் இந்த ருசிகர தகவலை ஒரு பே�® �்டியில் விளக்கி இருக்கிறார். அவருடைய முன்னாள் முதல் மனைவி டூர்ன்வான் என்பவர் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையாலும் தாக்கி இருக்கிறார். அடுத்து 2-வது மனைவியான டாரோதி ஸ்குரீஸ் எம்பவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார். கணவரின் தலையில் கித்தார் இசைக்கருவியை க ொண்டு தாக்கியுள்ளார். 


/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger