News Update :
Home » » 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம்

20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம்

Penulis : karthik on Thursday, 13 September 2012 | 22:13

20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம் 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் சர்வதேச போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிய�® �ல் 55 பந்துகளில் 91 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், பேட்டிங் வரிசையில் 793 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (744 புள்ளி) 2-வது இடத்திலும், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (742 புள்ளி) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (738 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர்.
 
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் 26 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய யுவராஜ்சிங் மீண்டும் தரவரிசைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் மோர்கன் 9-வது இடத்திற்கு சர ிந்துள்ளார்.
 
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் இங்கிலாந்தின் ஸ்வானை 2-வது இடத்த ிற்கு தள்ளிட்டு நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். டாப்-20 பவுலர்களில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. 


/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger