முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம் முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம் முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
வாஷிங்டன், செப்.22-
நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் தயாரான சினிமாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை அவர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்சினை� ��்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய சினிமாவை வெளியிட்ட யூ டியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு டெலிவிஷன், எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலை� ��்தளங்களில் தங்களுக்கும், இந்த சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம் தொடங்கிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த சினிமா படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ப� ��ை இந்த பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள். சுமார் 30 வினாடிகள் டெலிவிஷனில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டாலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறினார். பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும� � மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் அதில் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரச� ��ர விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம். ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது.
Home »
» முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
Penulis : karthik on Friday, 21 September 2012 | 17:48
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
Post a Comment