துபாயில் 6 வயதுச் சிறுமியின் கன்னத்தில், கழுத்தில் மற்றும், தொடையில் கடித்து பாலியல் சில்மிஷம் செய்ததாக இலங்கை வாகன ஓட்டுனர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் 21 வயதுடைய சிங்கள இளைஞர் என்றும் அறியப்படுகிறது. தூபாய் சிறுமியோடு தாகாத முறையில் நடந்துகொண்டார் என சிறுமியின் பொற்றோர் தெரிவித்துள்ளனர். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். ஆனால் குற்றஞ்சுமத்தப்பட்ட நபர் சொல்லும் கருத்து மிகவும் வேடிகையாக உள்ளது ! இவ்வழக்கு நேற்றைய தினம்(09) விசாரணைக்கு வந்தபோது தான் வம்பயர் விளையாட்டையே சிறுமியுடன் விளையாடியதாக வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.
புரியவில்லையா ? வம்பயர் என்னும் மனித ரகுல்லா விளையாட்டாம். படங்களில் வருவதுபோல ரகுல்லா வந்து மனித ரத்தத்தை உரிஞ்சிக் குடிக்குமே அதுபோல தான் விளையாடியதாகவும், இந்த விளையாட்டை அச் சிறுமி தன்னோடு விளையாடுமாறு கூறியதாவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அவர் கன்னத்தில், கழுத்தில் மற்றும் துடையில் செல்லமாகக் கடித்துள்ளாரம். ஆனால் முத்தம் இடவில்லை என அவர் வதிடுகிறார். அவளை நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவே இல்லை ! அவளது கன்னத்தைக் கடித்த போதும் அவளுக்கு முத்தம் கொடுக்க நான் முயற்சிக்கவில்லை என்று சொல்கிறார் அவர்.
அது சரி, எல்லாம் போகட்டும் ரகுல்லாவுக்கும் ஒரு வரை முறை இருக்குது தெரியுமோ ? அது கழுத்தில் மட்டும் தான் கடித்து மனித ரத்தத்தை உறுஞ்சிக் குடிக்கும்.(காலாதி காலமா இப்படி தான் அது செய்யுது:) ஆனால் இங்கே இந்த இலங்கையர் கன்னத்தில் மற்றும் தொடையில் எல்லாம் உறுஞ்சியுள்ளார். இந்த விடையம் நீதிபதி ஐயாவுக்கு தெரியுமோ தெரியாது. எதுக்கும் அவர் வீட்டில் ஒரு ரகுல்லா படத்தை போட்டுப் பார்ப்பது தீர்ப்புச் சொல்வது நல்லது !
Post a Comment