News Update :
Powered by Blogger.

இணையத்தில் சம்பாதிக்கலாம் வாங்க ( BEST CPM PAYOUTS )

Penulis : karthik on Saturday, 3 March 2012 | 23:57

Saturday, 3 March 2012

நீங்களும் இணையத்தில் சம்பாதிக்கலாம்.  அதற்கு உங்களுக்கு ஒரு பிளாக்கர் கணக்கு மற்றும் edomz.com அக்கௌன்ட் இருந்தால் போதும்


தினமும் ரூபாய் 300 to  ரூபாய் 1000  வரை நீங்கள் சம்பாதிக்கலாம் . 


edomz.com அக்கௌன்ட் பெற  இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உங்கள் பிளாக்கர் கணக்கில் HTML SCRIPT ல்  edomz ஸ்க்ரிப்டை add  செய்யவும்
இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் சம்பாதிக்கலாம்

உதாரணத்திற்கு என்னோட அக்கௌன்ட் பாருங்கள்  






comments | | Read More...

காதல் பாதை திரை விமர்சனம்

 
 
 
காதலியின் விருப்பத்தை உயிர்போகும் தருவாயிலும் நிறைவேற்றும் காதலனின் கதை தான் "காதல் பாதை"!


கதைப்படி கொடைக்கானலில் பாட்டியுடன் தங்கி கல்லூரியில் படிக்கும் பணக்கார வீட்டு கதாநாயகிக்கு, அங்கு குடிகார தந்தையுடன் செருப்பு தைத்து ஜீவனம் நடத்தும் கதாநாயகர் மீது காதல். முதலில் இந்த காதலை ஏற்க மறுக்கும் ஹீரோ, கதாநாயகியின் காதல் தீவிரத்தால்
காதலில் இறங்குகிறார். விஷயம் நாயகியின் அப்பாவிற்கு தெரிந்ததும் விஸ்வரூபம் எடுக்கிறது. காதலியை அவர் பார்க்க விரும்பிய தாஜ்மஹாலுக்கு சைக்கிளிலேயே அழைத்து போகும் நாயகன், நாயகியின் அப்பா அனுப்பிய அடியாட்களை தாண்டி நாயகியுடன் இணைந்தாரா...? இல்லை இறுந்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்!


கதை நாயகனாக புதுமுகம் வினோத் வெங்கடேஷ், கதாநாயகி திவ்யா, சஞ்சனா சிங், மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், சத்யப்ரியா, ‌தீப்பெட்டி கணேசன், சுமன் ஷெட்டி, ராம்பாபு, புலியாண்டி, பரமு, உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் மன்சூரும், நாயகன், நாயகியும் நச் என்று நடித்துள்ளனர். பலே! பலே!!


எஸ்.எஸ்.குமரனின் இசையில், முருகன் மந்திரத்தின் பாடல் வரிகளும், ரவி சீனிவாஸின் ஒளிப்பதிவும், வியாசனின் எழுத்து-இயக்கத்தில் காதல் பாதையை கலக்கல் பாதையாக்க முயன்று இருக்கின்றன.


"காதல் பாதை" - "கமர்ஷியல் பாதை"! "கலெக்ஷன் பாதையா...?"!!
comments | | Read More...

உபி தேர்தல் :எக்ஸிட் போல் முடிவுகள்

 
 
 
உபியில் இப்போது நடந்துள்ள சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைப் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே நடத்தியுள்ள இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
 
இதில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 195 முதல் 210 வரை சீட்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
 
தற்போதைய முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 88 முதல் 98 இடங்கள் கிடைக்கும். இது அக்கட்சிக்கு இப்போதுள்ள இடங்களை விட 100 சீட்கள் குறைவு.
 
பாஜகவுக்கு 50 முதல் 56 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 
காங்கிரஸுக்கு நான்காவது இடம்தான்
 
ராகுல் காந்தியே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடம்தான் கிடைத்துள்ளது. அக்கட்சி 38 முதல் 42 தொகுதிகளை வென்றாலே பெரிய விஷயம் என இந்தத் தேர்தல் முடிவு கூறுகிறது. இத்தனைக்கும் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த முடிவுகள் காங்கிரஸ் வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger