தமிழ் முன்னால் கவர்ச்சி தாரகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகின்றனர், இதில் வித்யாபாலன் கவர்ச்சி மிகுந்த வேடத்தில் சில்காகவே வாழ்ந்து உள்ளார்.
படத்தில் ஏகச்சக்கதுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார், கிழே உள்ள வீடியோ வை பார்த்தாலே தெரியும் படம் எப்படி இருக்க போகின்றது என்று.
இருந்தாலும் சில்கிடம் கவர்ச்சி காட்டும் போது இருக்கும் போதை வித்யாபாலனின் கண்களில் மிஸ்ஸிங், என்ன சரிதானே ? நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்.
Post a Comment