நடிகை என்றாலே கல்யாணம் என்றால் தொழிலதிபர் என்று ஆகி விட்டது. நன்கு பருவ மடைந்த வயதில் சினிமாவில் எப்படியாவது பலருக்கு ஒத்துழைத்து அறிமுக மாகும் நடிகைகள். பிறகு ஒன்றிரண்டு படங்களில் படு கவர்ச்சியாகவோ அல்லது மாறாக அடக்க ஒடுக்கமாகவோ நடிக்கவேண்டியது அப்புறம் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் நெருங்கி பழக வேண்டியது.
காரணம் தனது மார்க்கெட் குறையாமல் வாய்ப்புகள் வர வேண்டுமென்ற ஆசை, பிறகு எல்லாம் முடிந்த பின்னர் கல்யாணம் செய்யவதற்காக பல வருடங்களாக தொழிலதிபர்களை பார்த்து காத்திருப்பது.
அப்படியே கல்யாணம் ஆகி செட்டில் ஆகாத நடிகைகள் பிறகு சின்னத்திரை என்ற தின மார்க்கெட்டில் நுழைந்துவிடுகிறார்கள், நடிப்பே வராத நடிகைகளோ வெளிநாட்டில் குத்தாட்டம் நிகழ்ச்சியில் நடிப்பது போன்ற அலுவல்களில் பிசி ஆகிவிடுகிறார்கள்...
வாசகர்களே உங்களுக்கு தெரிந்த நடிகைகளின் வரலாறு களை கிழே வெளியிடவும்...
Post a Comment