சமீப காலங்களாகவே திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் அதிக காலம் ஒரு சிறந்த நடிகையாக கோலோச்ச முடிவதில்லை, அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வோம இந்த கட்டுரையில்...
நமது தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் கனவுக்கன்னியர்களாக திகழ்ந்தவர்களை பற்றி முதலில் பார்ப்போம்.
ஸ்ரீதேவி :

இவர் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் இடைகாலங்களில் கொடி கட்டி பறந்தவர் , அப்போதைய பெரிய நட்சந்திரங்களான கமல் மற்றும் ரஜினியுடன் அதிகமான படங்களில் தோன்றி பிசியான கதாநாயகியாக மாற்றி கொண்டார்.
தமிழில் நடிக்கும் போது கமலஹாசனுடன் அதிகமாக கிசு கிசுக்க பட்டார். பின்னர் தமிழில் போராடித பின்னர் இந்திக்கு சென்றார் பின்னர் போனி கபூரை மனது கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இவரை கண்டு அப்போதைய தலைமுறையினர் பல இரவு நேரங்களில் தூக்கமில்லாமல் அவதியுட்ட்று உள்ளனர்.
குஷ்பு :

இவர் தொண்ணுறுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னி, அப்போது உள்ள ரசிகர்கள் இவருக்காக கோவிலே கட்டி உள்ளனர்.
அப்போது இவர் மிகபெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகையாக வலம் வந்தார், சிருசிலேருந்து பெருசு வரை இவரை பார்த்து (ஜொள்ளு) அடிக்காத ஆளே இல்லை.
இருந்தாலும் இவர் அப்போதைய நாயகர் பிரபுவுடன் அதிகமாக கிசு கிசு க்கபட்டார், பின்னர் கல்யாணமே ஆகி விட்டது என்று வேற ஒரு தகவல் வந்தது.
பின்னர் எல்லாம் ஆடி ஓய்ந்த பின் சுந்தர் சி யி கை பிடித்தார், சினிமாவில் மார்கெட் இப்போது இல்லைஎன்றாலும் அரசியலில் நல்ல மார்க்கெட் இப்பொது இவருக்கு.
சிம்ரன்:

சிம்ரன்:

இவர் 2000 ஆண்டுகளின் மத்தியில் மிகவும் பிரபலாமான நடிகை, தனது மெல்லிய இடுப்பின் மூலம் ரசிகர்களின் மனதையும் (கையையும்) பிசைய வைத்தவர்.
இவர் நன்றாக நடித்தாலும் அப்போது ராஜசுந்தரதுடன் அடிக்கடி ஊர் சுற்றி தன பெயரை கெடுத்து கொண்டவர், இடையில் கமலுடனும் இரு படங்களில் நடிக்க பொய் கிசு கிசு க்கப்பட்டு , அதிரடியாக ஒரு விமான ஓட்டியை கல்யாணம் செய்து கொண்டு ஒரு குலைந்தக்கும் இப்போது தாயனவர் மீண்டும் நடிக்க வந்தவருக்கு இப்போது மார்க்கெட் புஸ்!!!
த்ரிஷா :

இவர் 2005 களில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாகி இன்னமும் கல்லா கட்டி கொண்டு நிற்கிறார் அம்மணி.
அம்மணி மிகவும் பிரபலமானது அந்த நிர்வாண குளியல் காணொளி வந்த பிறகுதான்.
எந்த கதாநாயகனுடன் அதிகமாக கிசு கிசு க்க படாமல் தமிழும் தெலுங்கிலும் நன்றாக ஆட்டம் போட்டு வருகிறார், இவர் நன்றாக நடித்தாலும் அவ்வப்போது ECR ரோடு மற்றும் மது பான விடு திகளில் சண்டை வளர்ப்பதே பெரிய வேலையாக உள்ளது இவருக்கு...
வாசகர்களே இதன் அடுத்த பாகத்தில் இன்றைய நடிகைகள் சீக்கிரமே திரையுலகை விட்டு காணமல் போகும் முக்கிய காரணத்தை பற்றி அலசுவோம்.
மேலே குறிப்பிட நடிகைகளின் பல மர்ம செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் கிழே கமெண்ட் பகுதியில் சொல்லவும்...
நன்றி
home
Home
Post a Comment