News Update :
Powered by Blogger.

நான் 24 மணித்தியாலமும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் – செக்ஸ்சில் பைத்தியமான பெண்..!

Penulis : karthik on Sunday, 29 January 2012 | 22:45

Sunday, 29 January 2012

1000 காதலர்களைக் கொண்டு உலக சாதனை படைத்துள்ளார் ஒரு பெண். ஆம், Crystal
Warren என்ற பெயர் கொண்ட இந்தப் பெண்ணுக்கு தற்போது 42 வயது தான்
ஆகின்றது.
17 வயதிலிருந்து தனது காதல் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பதினேழு
வயதில் அவளுக்கு 40 காதலர்கள் இருந்திருக்கிறார்கள். செக்ஸ் இல்
பைத்தியம் போல் இருக்கும் இந்தப் பெண் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின்
மேலாளர் ஆவார்.
குறித்த பெண் Daily Mirror பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்…
மனிதர்கள் வழமையாக இரவானதும் அதுவும் மின் விளக்கை அணைத்த பின்னர் தான்
செக்ஸ் பற்றி யோசிப்பார்கள். ஆனால் நான் 24 மணித்தியாலமும் அதாவது நாள்
முழுவதும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் என்றார்.
வார இறுதி நாட்களில் கோப்பி சொப், பப்ஸ் போன்றவற்றுக்குச் சென்று அங்கு
தகுந்த ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வருவேன்.
சிலநேரங்களில் 24 மணிநேரங்களில் ஏழு ஆண்களுடனும் உடலுறவு கொண்டு
இருக்கிறேன். நான் பாலியலில் வெறியனாகி இருந்தேன் என்கிறார் அவர்.
comments | | Read More...

இந்திய அணியின் படுதோல்வியைகொண்டாடும் பாக்கிஸ்தான்

அவுஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படு தோல்வியடைந்ததை பாகிஸ்தான்
ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான்
வெற்றி பெற்றுள்ளதற்கு அந்த அணி வீரர்களையும் , அணித்தலைவர் மிஸ்பா உல்
ஹக்கையும் இந்திய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ , இந்தியா தோல்விக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கட் ரசிகரும் , டாக்டருமான அம்பிரீன்
என்பவர் கூறுகையில் , அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி கண்டுள்ளதும்
, பாகிஸ்தான் , இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
பாகிஸ்தானிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு
அந்நாட்டுஊடகங்கள் அறிவுரை கூறியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை
அளிக்கிறது என்றார்.
முன்னாள் அணித்தலைவர் மொயின் கூறுகையில் , ஐ.பி.எல் போட்டியில் எங்கள்
வீரர்களை சேர்த்துக் கொள்ள இந்தியா மறுக்கும் நிலையில் , பாகிஸ்தான்
சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஐ.பி.எல் போட்டியில் எங்களை புறக்கணிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது எங்கள் அணியில் சிறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது என்றார்.
comments | | Read More...

18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டேன் - பத்மபிரியா

தான் 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நடிகை பத்மபிரியா
தெரிவித்துள்ளார். கொலிவுட்டில் பொக்கிஷம் , பட்டியல் , தவமாய்
தவமிருந்து ஆகிய திரைப்படங்களில் பத்மபிரியா நடித்துள்ளார்.
தற்போது கொலிவுட்டில் இருந்து விலகி அமெரிக்காவில் படிக்க பத்மபிரியா
தயாராகி வருகிறார்.
தனது திருமணம் குறித்து நடிகை பத்மபிரியா கூறியதாவது , நான் காதலித்து
திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பில்லை.
ஆனால் நிச்சயம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18
வயதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல
மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு
பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2
குழந்தைகளுக்கும் தாயாக இருக்கவேண்டும் என்றார். அதனால் அவர்கள்
இருவரையும் நிராகரித்துவிட்டேன்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான வரமாகும். எனவே கண்டிப்பாக திருமணம்
செய்து கொள்வேன் என்று நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்க உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger