ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த 21 வயது பெண்! (படம் இணைப்பு)
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பை பேணிவந்த 21 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் York-Poquoson பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அப் பகுதியில் உள்ள அடர்ந்த புதர் வழியே பாதசாரி ஒருவர் பயணித்த வேளை, அப் புதரினுள் சிறுமியின் அனுங்கல் சத்தம் கேட்டதால் அது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளித்தார்.
பொலீசார் விரைந்து, அப் புதர் பகுதியை ஆராய்ந்தபோது, அங்கே சிறுமி ஒருவருடன் இளைஞன் ஒருவர் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்தமை ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டது.
குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்திய போது, அது ஆண் இல்லை, பெண் என்பது தெரிய வந்தது.
மைனர் சிறுமியை பலாத்காரம் செய்தமை தொடர்பில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Show commentsOpen link
Post a Comment