தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைக் கூட இந்த அளவுக்கு அடிபட்டு பார்ப்பதில்லை, ஏனோ தெரியவில்லை சாமியார்களை பார்க்க மட்டும் கூட்டம் அலை மோதுகிறது,குறிப்பாக பெண்கள் , அதிலும் குறிப� �பாக திருமணமான பெண்கள், சரி விடுங்க பாஸ் ஊர் வம்பு நமக்கெதுக்கு ? தான் குற்றமற்றவன் என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார், ஆனால் அது இவ்வளவு காமடியாக மாறுமென யாரும் நினைக்கவில்லை
http://tamil-amutham.blogspot.com
Post a Comment