கிரிக்கெட் போட்டியில் ஆடுகள நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை எதிர்த்து போட்டியில் ஆடும் அணிகள் அப்பீல் செய்யலாம். அதனை 3-வது நடுவர் தொழ� �ல்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்.
இதேபோல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆக்கி ஆட்டத்தில் ஆடுகள நடுவர்கள் தவறாக தீர்ப்பு வழங்கினால் அதனை எதிர்த்து விளையாடும் அணிகள் அப்பீல் செய்யலாம். வீடியோ பதிவ ை பார்த்து போட்டி நடுவர் முடிவை அறிவிப்பார்.
இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். செய்யப்படும் அப்பீல் சாதகமாக அமையும் அணி மீண்டும் அப்பீல் செய்ய முடியும். பாதகமாக அமைந்தால் மீண்டும் அப்பீல் செய்ய முடியாத� ��.
பெனால்டி ஸ்டிரோக், பெனால்டி கார்னர், கோல் எல்லைக்கு வெளியில் இருந்து அடிக்கப்படும் பந்துகள் ஆகியவை உள்ள சந்தேகங்களுக்கு மட்டுமே அப்பீல் செய்ய முடியும்.
Post a Comment