சிம்பு நடித்த ஒரு படம் கூட இப்போதைக்கு ரிலீஸ் இல்லை, என்றாலும் சென்னையில் எங்கு திரும்பினாலும் சிம்புவின் போஸ்டர்தான் தென்படுகிறது. இந்த நேரத்தில் எதற்காக என ஆச்சர்யப்படுபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அது ஸ்ரீதர் என்ற படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். அதற்கு நன்றி தெரிவித்துதான் வைக்கப்பட்ட போஸ்டர்கள் என்று.
இதே போல், மதில் மேல் பூனை என்ற படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அந்த படக்குழு. எப்படியோ சிம்புவை அணுகி பாட வைத்துவிட்டனராம். சிம்புவோட கால்ஷஈட்டை இவங்க ரெண்டு கம்பெனி மட ்டும் எப்படி சுலபமா பிடிச்சதுன்னு கிர்ரடித்துப் போயிருக்கிறதாம் கோடம்பாக்கம்.
Post a Comment