News Update :
Home » » இவங்க பொண்ணுங்களிட்ட அடிவாங்குறது உறுதி!! (வீடியோ இணைப்பு)

இவங்க பொண்ணுங்களிட்ட அடிவாங்குறது உறுதி!! (வீடியோ இணைப்பு)

Penulis : karthik on Wednesday 29 February 2012 | 21:05

 
இவங்களுக்கு வேற வேலை இல்ல, ஒருத்தன் பாடுறான் அதப்பாத்து இதுகளும் தொடங்கீற்றுதுகள்.
 
பொண்ணுங்கதான் வாழ்க்கையாம், அவங்கள மோட்டசைக்கில்ல போய் செட்டாக்கினமாம் அப்ப பாருங்கோவன்.
 
பிகருக்கு பாட்டாம், காதலிலையும் வெறியாம், தாடி வச்ச பசங்களுக்கு அறிவுரையாம்
 
என்னதான் இருந்தாலும் யாழ்ப்பாணத்து இளசுகள் கொஞ்சம் வித்தியசாம் தான்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger