சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படவேலைகள் துவங்கி உள்ளன. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் டாப்ஸி, சோனம் கபூர் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
மேலும் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சோனம்கபூரும், ரவிதேஜாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் வருகின்றனர்.
விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு லொக்கேஷன் தேர்வு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
home
Home
Post a Comment