Wednesday, 4 April 2012
புதுடெல்லி:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யவேண்டிய கேபினட் நோட் உள்ளிட்ட ரகசிய அரசு ஆவணங்கள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து 13 ஆண்டுகள் முன்பு கைப்பற்றப்பட்ட வழக்கில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீதும் அதன் மூன்று அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு ரிலையன்ஸின் டெல்லி அலுவலகத் தில் நடத்திய சோதனையில் போலீஸ் அமைச்சரவை கூட்டத்தின் நோட்டை கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் எங்கேயிருந்து கிடைத்தது என்பது குறித்து பல வருடங்கள் கழிந்த பிறகும் [...]
http://indian-news7.blogspot.com