Saturday, 31 March 2012
குவைத் சிற்றி:ஐக்கிய நாடுகள் சபையும், அரபு லீக்கும் முன்வைத்த சமாதான திட்டத்தை சிரியா அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அஸ்ஸபாஹ் வலியுறுத்தியுள்ளார். இரத்தக்களரியை நிறுத்திவிட்டு அமைதி திட்டத்தை அங்கீகரிக்க தயாராவதே பஸ்ஸாருல் ஆஸாதின் முன்னாள் உள்ள ஒரே வழி என்று அவர் தெரிவித்தார். நேற்று ஈராக் தலைநகரான பாக்தாதில் துவங்கிய 23-வது அர பு லீக் உச்சிமாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் ஷேல் ஸபாஹ். அரபுலகின் அரசியல் களத்தில் இருந்து [...]
http://actors-hot.blogspot.com