News Update :
Home » » டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

Penulis : Tamil on Sunday 20 October 2013 | 22:59

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

சென்னை, அக். 21–

டெல்லி பிரதேச தே.மு. தி.க. நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் கணேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் கணேஷ் கூறியதாவது:–

டெல்லியில் வாழும் தமிழர்களில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந் தேதி ஜந்தர்மந்தரில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்காக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 22 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 27–ந் தேதி டெல்லி வரும் விஜயகாந்த் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார். அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தட்சிணா மூர்த்தி, பொருளாளர் தாணப்பன், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

27–ந் தேதி டெல்லி செல்லும் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

...

shared via

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger