News Update :
Home » » கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படமா?: இயக்குனர் விளக்கம்

கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படமா?: இயக்குனர் விளக்கம்

Penulis : karthik on Tuesday, 22 May 2012 | 18:44





<


>
கார்த்தி நாயகனாக நடிக்கும் 'சகுனி' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 31-ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.<


>

<


>
'சகுனி' முழுநீள அரசியல் படமாக தயாராகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித� �து காட்சிகளும் வசனங்களும் வைத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.<


>

<


>
இதுகுறித்து 'சகுனி' படத்தின் இயக்குனர் சங்கர் தயாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-<


>

<


>
தற்போதைய அரசியலை அலசும் படமாக இதை எடுத்துள்ளோம். அதை காமெடியுடன் சொல்லியுள்ளோம். எந்தவொரு அரசியல் கட்சியையோ அரசியல்வாதியையோ 'குறி'வைத்து படத்தை எடுக்கவில்லை. வருகிற 31-ந் தேதி இசை வெளியீடு நடக்கிறது.<


>

<


>
இவ்வாறு அவர் கூறினார்.<


>

<


>

<


><


>

>




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger