News Update :
Home » » அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்

Penulis : karthik on Monday, 16 January 2012 | 04:55

அஜீத் , ஷாலினியின் மகள் அனோஷ்காஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார்
தெரிவித்துள்ளார்.
தல அஜீத் , அவரது மனைவி ஷாலினி , மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார் ,
அவரது மனைவி ராதிகா , மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர்.
அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது ,
அஜீத் மகள் அனோஷ்கா ஒரு அழகி. அவள் எங்கள் மனங்களை எல்லாம் கொள்ளை
கொண்டுவிட்டாள் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.
அஜீத் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்கிறார். ஷூட்டிங் , ஷூட்டிங் என்று
ஓடிவிடுவதால் மகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதால் அஜீத்
புத்தாண்டை மனைவி , மகளுடன் சிங்கப்பூரில் கொண்டாடினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger