அனுஷ்காவுக்கும், அமலாபாலுக்கும் இடையில் அப்படிஒரு நெருக்கம்! அதுவும்
தெய்வத் திருமகள் படத்திற்குப்பின் அந்த ஆந்திர ஆவக்காயும் இந்த கேரள
நேந்திரங்காயும் செம நெருக்கமாகி விட இன்னும் இரண்டு வருடங்களுக்கு
கால்ஷீட்டை ஃபுல்லாக வைத்திருக்கும் அனுஷ்கா தனக்குவரும் தமிழ், தெலுங்கு
பட வாய்ப்புகளை எல்லாம் அப்படியே அமலாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
அமலாவோ., தனது ஃபுல்ஷீட்டான கால்ஷீட்டை அவ்வப்போது ஓவர் ஷிஃப்ட் போட்டு
துட்டை வாரிசுருட்டி வருகிறார்!
நட்பு கால்ஷீட் விஷயத்தில் மட்டுமல்ல, காதலர் கதாநாயகர்கள் விஷயத்திலும்
கண்டினியூ ஆவதாக சொல்கிறது ஒரு காண்ட்ரவர்ஸி செய்தி!
Home »
» அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?!
அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?!
Penulis : karthik on Sunday, 29 January 2012 | 09:14
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
home
Home
Post a Comment