News Update :
Powered by Blogger.

விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குகிறார் யுவராஜ் சிங்

Penulis : karthik on Saturday 21 April 2012 | 22:37

Saturday 21 April 2012




கேன்சர் நோயால் பாதிக்க� �்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
விரைவில் இந்திய அணியில் இடம் பெற விரும்புவதாகவும், இதற்காக இன்னும் ஒரு சில வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,  தனது உடல் எவ்வாறு பயிற்சிக்கு ஒத்துழைக� ��கிறது என்பதை பொறுத்தே பயிற்சியை தொடர வேண்டியதிருப்பதால் கால நிர்ணயம் செய்ய முடியாது என மேலும் அவர் தெரிவித்தார்.
 
மருத்துவர்கள் தற்போது எந்த மருந்தும் கொடுக்கவில்லை எனவும், மருந்தின் விளைவு தற்போது தன உடலை விட்டு முழுவதும் வெளியேறிவிட்டதாக தெரிவித்த யுவராஜ் சிங், தற்போது நாளுக்கு நாள் தன உடல் வலிமை பெற்று வருவதாக தெரிவித்தார்.
 
கடந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக வழி நடத்திய யுவராஜ் சிங், தற்போது அப்பொறுப்பை கங்குலி சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும்,  இந்த ஐ.பி.எல். போட்டியில் தனது அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், ரசிகனாக இப்போட்டிகளை கண்டு ரசிப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.



comments | | Read More...

இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்படம்!




தமிழில் ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட படம், இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம், பந்தா பரமசிவம். இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்து இருந்தார். ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

`பந்தா பரமசிவம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை நாகித்வாலா என்ற பட அதிபர் வாங்கினார். படத்துக்கு, `ஹவுஸ் புல்-2 என்று பெயர் சூட்டப்பட்டது. பிரபு நடித்த வேடத்தில் அ� �்ஷய்குமார் நடித்தார். ரம்பா நடித்த வேடத்தில் அசின் நடித்தார். கலாபவன் நடித்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்தார். சாஜித்கான் இயக்கினார். இந்த படம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட உற்சாகத்தில், பந்தா பரமசிவம் பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். புதிய படத்துக்கு அவர், `ஒன்பதுல குரு என்று பெயர் சூட்டியிருக்கிறார். `ஹங் ஓவர் என்ற இந்தி படத்தை தழுவிய கதை இது.



comments | | Read More...

அடிதடி மோதல்! வேட்டியை இழந்த அதிமுக எம்எல்ஏ ஜட்டியோடு தப்பி ஓட்டம் !




விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் பகுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., கோபால்சாமி கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழா முடிந்து திரும்பிய போது, ராஜபாளையம் அதிமுக பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பொன்னுத்தாயின் தந்தையான மேலப்பாட்டகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான் உள்ளிட்ட சிலர், எம்எல்ஏ கோபால்சாமியிடம் எங்கள் யூனியன் கவுன்சிலர்களை ஏன் அழைத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ள� �ர்.


அப்போது இருதரப்புக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ கோபால்சாமியின் வேட்டி அவிழ்ந்தது. அடிதடி மோதல் சம்பவங்களில் அனுபவம் இல்லாத எம்எல்ஏ தள்ளுமுள்ளுவில் ஜட்டியோடு காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.


பின்னர், கோபால்சாமி ராஜபாளையம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் , அங்கு டி.எஸ்.பி.,யிடம் தன்னை தாக்கியதாக வாய் மூலம் புகார் கொடுத்தார் என்றும், எழுத்துப்பூர்வ முற ையில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ., தரப்பில் 2 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.


எதிர்தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எதிர்தரப்பினர் டி.எஸ்.பி.,யை சந்திக்க விரைந்தனர்.


அழகாபுரியான் கூறுகையில், பொட்டல்பட்டி ராஜேந்திரன் என்னை கத்தியால் குத்தினார். எம்எல்ஏ கோபால்சாமி என்னை ஜாதியைச் சொல்லி திட்டினார் என்றார். உடன் இருந்த அழகாபுரியான் மகள் பொன்னுத்தாயி, என் அப்பாவை எம்எல்ஏ கோபால்சாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள் என்று கண்ணீர் விட்டார்.


இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால், எழுத்து மூலமாக புகார் எதுவும் கொடுக்காத கோபால்சாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம், நடந்த கேவலமான சம்பவத்தை பத்திரிகையில் போட்டு கட்சியின் பேரை கெடுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அழகாபுரியான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் ராவணனின் சிபாரிசில் எம்எல்ஏ சீட் வாங்கியவர் கோபால்சாமி. ராவணனுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியும் அமைச்சராவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் மார்தட்டி கொண்டிருப்பவர் வேட்டியை இழந்து ஜட்டியோடு தப்பியது கொடுமையிலும் கொடுமை என அதிமுகவினரே 'உச்' கொட்டுகிறார்கள்.



comments | | Read More...

தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகிறது




நமது நாட்டில் பாமரர்கள� � முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேனீர்தான் உற்சாகபானமாக உள்ளது.
 
அந்தவகையில் நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேனீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது.
 
இந்த தகவலை மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்ச� �ங் அலுவாலியா தெரிவித்தார். அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் அசாமில் முதன்முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212-ம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார்.
 
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்� ��ள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.   



comments | | Read More...

சத்தீஸ்கரில் கலெக்டர் கடத்தல்: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்




சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால் மேனன் என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். க� ��ெக்டருடன் சென்ற பாதுகாவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்று விட்டு அவரை கடத்தி சென்றுள்ளனர்.

ஒடிசாவில் மட்டுமின்றி அதனருகே உள்ள மாநிலமான சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் தொடர்கிறது. முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு ம ுன் இரண்டு இத்தாலியர்கள் கடத்தப்பட்டு ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியதை தொடர்ந்து மாநில அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எம்.எல்.ஏ.வை விடுவிப்பதற்கு முன், சத்தீஸ்கர் கலெக்டர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பேட்டி




இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜனதா எம்.பி. சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று சுற்ற ுப் பயணத்தை முடித்தது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். இன்று மாலை சென்னை திரும்பிய அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுதர்சன நச்சியப்பன்:

இலங்கையில் தமைழர்களின் நிலையை குறித்து தெரிந்து கொள்ள இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட குழு இலங்கை 4 நாள் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளோம். இந்த குழுவில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள அதிகார வரம்புகளை தெரிந்து கொண்டோம். விதவைகள் மறுவாழ்வுக்காக இந்தியா உதவி வருகிறது. அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.  ராணுவம் எங்களோடு வரவில்லை. நாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம்.  என கூறினார்.

கிருஷ்ணசாமி கூறுகையில்:

இலங்கையின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் சென்று பார்வையி� ��்டோம். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம். யாழ்ப்பாணத்தில் ராணுவம் அதிகாரம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் விசாரணைக்கு உட்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இலங்கை அரசு ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், அந்த பகுதிகளில் உள்ள சாலை உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. இன்று காலை அதிபர் ராஜபக்சேவுடம் நடந்த சந்திப்பில் இவை அனைத்தும் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த சுற்றுப்பயணம் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என கூறினார்.

சித்தன் கூறுகையில்:

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை 4 குழுவாக சந்தித்து அவர்களின் நிலைகள் குறித்து கேட்கப்பட்டது. 3 வருடங்களாக கஷ்டப்பட்டு வரும் அவர்கள், எப்படியாவது தங்கள் சொந்� � இடங்களுக்கு செல்ல உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். இந்த பணி முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் தமிழர்கள் அங்கே குடியமர்த்தப்படுவர் என கூறினார்.  




comments | | Read More...

'சுற்றுலா' முடித்து திரும்பினர் எம்பிக்கள் - இன்று மாலை சென்னையில் விளக்கம்!




இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழ� �� இன்று காலை சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது.

இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சு� �ர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் இலங்கைப் பயண அனுபவங்கள், அங்கு பார்த்தவற்றை கூற உள்ளனர்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு சிங்கள அரசு உண்மையிலேயே உதவிகள் செய்கிறதா? இந்தியா அவர்களுக்கு அளித்த நிதியுதவி எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? போன்ற தகவல்களை அவர்கள் நிருபர்களிடம் விளக்கமாக கூற உள்ளனர்.

அதேபோல, இந்தக் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையில் தா ங்கள் பார்த்த நிலவரம் குறித்து அரசுக்கு அறிக்கை தர உள்ளார்.

இலங்கைக்கு நற்சான்று அளிப்பாரா அல்லது உள்ளதை உள்ளபடி சொல்வாரா சுஷ்மா... பார்க்கலாம்!



comments | | Read More...

கேரளாவில் பயங்கரம் : குளிக்கும்போது ரசித்ததை தட்டி கேட்டதால் முதியவர் ஆத்திரம்



கேரள மாநிலம் எர்ணாகுளம் கும்பழை பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மனைவி மேழ்சி (வயது 33). இவர்களுக்கு சொந்தமான வீடு அங்குள்ள ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள து. இந்த நிலையில் மேழ்சி தினமும் வீட்டிற்கு வெளியே உள்ள குளியல் அறையில் குளிப்பது வழக்கம். 

இதனை அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 75). என்பவர் அடிக்கடி மறைந்து இருந்து ரசித்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு மேழ்சி குளியல் அறைக்கு சென்றார். இதை மறைந� ��து நின்ற கவனித்த முதியவர் ஜோசப்பை அவர் பார்த்து விட்டார். இதனால் அவரை கண்டித்தார். 

மேலும் கணவர் சாம்சனிடமும் இதுபற்றி கூறினார். உடனே அவர் முதியவர் ஜோசப்பை எச்சரித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முதியவர் ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக் கியை எடுத்து மேழ்சியை நோக்கி சுட்டார். இதில் அவருடைய கன்னத்தில் குண்டுபாய்ந்தது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பழை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இருந்த கைத்� ��ுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.







comments | | Read More...

மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு புகார்: போலீஸ் கமிஷனரிடம் மனு



மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட தி.மு.க. தலைவர்கள் மீது நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டு உள்ளது. மதுரை சோலையழகுபுரம், கீழ எம்.கே.புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன� �. இவரது மனைவி சுந்தரம்பாள் (வயது48). இவர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- 

பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளம் பகுதியில் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்து 1 ஏக்கர் 8 செண்ட் நிலம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத� �ரை முன்னாள் தி.மு.க. மேயர் குழந்தைவேலு, தி.மு.க. வட்ட செயலாளர் உதயசூரியன், விவேக், ரவிக்குமார், கண்ணன் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து எனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விற்று விட்டனர். 

இது குறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, உனது சொத்தை நாங்கள் மு.க.அழகிரியிடம் ஒப்படைத்த ு விட்டோம். உன்னால் முடிந்தால் நீ அவரிடம் நிலத்தை வாங்கி கொள் என்று என்னை மிரட்டுகின்றனர். மு.க.அழகிரி தற்போது அதிகார பலத்தில் உள்ளதால் எனது பூர்வீக சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் கண்ணப்பன் இது குறித்துஉரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.







comments | | Read More...

வீட்டுப் பாடம் எழுதாத மகனை உயிரோடு புதைத்து கொலை செய்த கொடூர தந்தை




சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயிருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். .

சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன் வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளிக்கூடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. இ தனால் சம்பவ நாளன்று மகனைக் கூப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதவில்லையா என்று கேட்டியிருக்கிறார்.

ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை லீ மகனை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக எட்டி உதைத்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ அந்த 6 வயது பாலகனை அப்படியே தூக்கி எறிந்துள்ளார்.

இதில் வீட்டுச் சுவரில் மோதி சரிந்த மகனை ஈவு இரக்கம் ஏதுமின்றி பக்கத்தில் இருந்த மலைக்கு கொண்டு சென்று உயிருக்குப் போராடிய மகனை அப்படியே குழிதோண்டி புதைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் லீ.

லீயின் இந்த கொடுஞ்செயலானது மகனின் நண்பர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்திருக்கின்றனர். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார்.



comments | | Read More...

கோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா... கோயில் கட்ட கூட்டம் ரெடி!



தமிழ் ரசிகர்களுக்கு 'பன்' மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது.

அந்த மயக்கத்தின் உ� ��்சம் குஷ்பு, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டிப் பார்த்தனர்.

இப்போது அவர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி ஹன்ஸிகா மோத்வானி.

வந்த புதிதில் இரண்டு ப்ளாப்கள் கொடுத்து டல்லடித்து நின்றவர், இப்போது வேலாயுதம், ஓகே ஓகே ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

அவர் கைவசம் உள்ள அடுத்த இரண்டு படங்களுமே கொஞ்சம் நம்பிக்கை தருபவை. ச� �ம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 என பெரிய பட்ஜெட் படங்கள். வாசலில் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் வரிசையில்!

விளைவு... சம்பளம் கிர்ரென்று உயர்ந்து ரூ 75 லட்சத்தில் நிற்கிறது. டெல்லி பெல்லி ரீமேக் படத்துக்குதான் இந்த சம்பளம். அதற்கடுத்த படங்களுக்கு இப்போதே ஒரு கோடி என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டாராம்.

ஹன்ஸிகா இதுவரை 4 படங்களில்தான் நடித்துள்ளார், தமிழி� ��் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொரு பக்கம், ரசிகர்கள் மன்றம் அமைக்கவும், சின்ன குஷ்பு என்ற பெயரில் திருச்சி பக்கத்தில் கோயில் கட்டவும் அம்மணியின் அனுமதி வேண்டி விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள்!

நன்றி தட்ஸ் தமிழ்


http://se x-story-indian.blogspot.com




comments | | Read More...

பிட் அடிக்காதே! பாப்பா மலர்!



பிட் அடிக்காதே!

ஒன்பதாம் வகுப்பிற்கான ஆண்டிறுதித்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.குமார் ஆசிரியர் தன்னை பார்க்கிறாரா என்றுபார்த்தான் அவர் பார்வை வேறுபக்கம் இருக்கவே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறுதாள் ஒன்றினை எடுத்து விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தான்.
 அவன் நெஞ்சம் படபடத்தது. கை நடுங்கியது. இது அவனுக்கு புதுப்பழக்கம்.நன்றாக படிக்க கூடியவன் தான் குமார். ஆங்கிலம் தான் சரியாக வராது. அதிலும் அடித்துபிடித்து பாஸாகிவிடுவான். எல்லாவற்றிலும் எண்பது மதிப்பெண் எடுத்தால் இதில்மட்டும் நாற்பது எடுப்பான்.
 ஆசிரியர்களும் கொஞ்சம் முயற்சி எ� ��ுத்து படித்தால் நல்ல மதிப்பெண்களைஎடுத்துவிடலாம் குமார் வருந்தாதே என்று அவனை ஊக்கப் படுத்துவார்கள். ஆனால்ஆங்கிலத்தில் மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறினான். அப்போதுதான் எப்போதும் கடைசிபெஞ்சில் அமர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஆசிரியர்களிடம் அடி வாங்கிக்கொண்டிருக்கும் மணி அவனுக்கு ஒரு யோசனை சொன்னான்.
 குமாரு! ஆங்கிலம் அன்னிய மொழிடா! அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது எதுக்குஅதுங்கூட போராடுர? ஈஸியா மார்க் எடுக்க நான் வழி சொல்றேன் வா என்று அழைத்து சென்றுஇந்த பிட் அடிக்கும் யோசனையை கூறினான்.
குமார் முதலில் பயந்தான். இப்படி பயந்தாஎப்படி மார்க் எடுப்ப? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் எத்தனை முறை பி� ��்அடிச்சிருக்கேன் தெரியுமா? களவும் கற்று மறன்னு வாத்தியார் தானே சொல்லிக்கொடுத்தாரு சும்மா தைரியமா அடி என்று சில உத்திகளை சொல்லிக் கொடுத்து அனுப்பிவைத்தான்.
 ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கும் ஆசை குமாரை பிட் அடிக்க வைத்தது.ஆனால்இந்த விசயத்தை அவனது பதட்டமே காட்டிக் கொடுத்தது.அவனுடைய வகுப்பாச� ��ரியர் அவனருகேவந்தார். என்ன குமார் ஏன் இப்படி வியர்த்து வழியறே? ஏன் உடம்பெல்லாம் நடுங்குது?உடம்பு எதுவும் சரியில்லையா என்று பரிவுடன் கேட்டார்.
 குமாருக்கு கண்கள் கலங்கின. இவ்வளவு அன்பு வைத்திருப்பவரையா நாம்ஏமாற்றுகிறோம் என்று அழுகையாக வந்துவிட்டது அழ ஆரம்பித்தான். ஏன் அழுவுறே குமார்?என்ன ஆச்ச� �� விசயத்தை சொல்லு என்றார் வகுப்பாசிரியர்.
 சார் சார்! என்னை மன்னிச்சிடுங்க என்று அழுதபடிபேப்பரின் அடியில் இருந்த பிட்டை எடுத்து நீட்டிய குமார் சார் நான் தெரியாம்இப்படி நடந்துகிட்டேன். இதிலிருந்து இன்னமும் எதுவும் எழுதவில்லை என்னை பெயில்பண்ணிடாதீங்க சார்! அதிக மார்க் வாங்கணும்கற ஆசையில் செஞ்ச ிட்டேன் சார் ஆனா தப்புசெய்யறோம்னு எனக்கு கை கால்லாம் நடுங்க ஆரம்பிடுச்சு சார்! என்னை மன்னிப்பீங்களாசார் என்று திக்கி திக்கி கேட்டான்.
 குமார் என்ன இது? நீயே இப்படி செய்யலாமா? போகட்டும் விடு! இந்த வருடம் நான்உன்னை மன்னித்துவிடலாம். ஆனால் அடுத்த வருடம் இந்த பழக்கம் அடுத்த வருடம்தொடர்ந்தால் உன் எத� �ர்காலம் என்னாவது? மூன்று வருடங்கள் தேர்வு எழுத முடியாதுஅத்துடன் உன் மீது கரும்புள்ளி அல்லவா படியும்? என்றார்.
 தலைகுனிந்தான் குமார். சார்! ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கனும்கறஆசையில் தவறு செய்து விட்டேன் சார்! என்னுடைய தவறை உணர்ந்து விட்டேன் சார் இனிஒருபோதும் இப்படி ஒழுங்கீனமாக நடக்கமாட்டேன� � சார்! என்னை மன்னியுங்கள் என்றுவகுப்பாசிரியரின் காலில் விழுந்தான் குமார்.
  எழுந்திரு குமார்! அதிக மார்க் எடுக்க நினைக்கும் உன் ஆசை தவறானதில்லை!அதற்காக நீ எடுத்த முயற்சிதான் தவறு! தேர்வு என்பது என்ன? நீ என்ன படித்தாய்என்பதை அரிய உதவும் ஒரு டெஸ்ட். இதற்கு போய் காப்பி அடிக்கலாமா? நன்கு முயன்றால்உ� �்னால் ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். தண்டனையைவிட மன்னிப்பதில்தான் ஒருவன் தன் தவறை உணர்வான். சரி இந்த ஒரு முறை உன்னை மன்னித்தேன். உனக்குதெரிந்ததை எழுது கட்டாயம் வெற்றி பெறுவாய் என்று அவனை எழுப்பினார் ஆசிரியர்.
 தெளிந்த மனதுடன் தேர்வெழுத ஆரம்பித்தான் குமார்.

உங்களுக்குத் தெரியுமா?
 ஈரான் நாட்டின் தேசிய சின்னம் ரோஜா

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரல� ��மே!


http://sex-story-indian.blogspot.com




comments | | Read More...

அமலா பாலுக்கு பிடித்த நாதெள்ளா’ நகைகள்! 1



ஆவின்பால்., பிடிக்காத, குடிக்காத சிறுவர்கள், பெரியவர்கள் கூட அமலாபாலை பிடிக்கும்' எனும் அளவிற்கு ஃபீல்டில் பிஸியாக இருக்கும் அமலாபாலுக்கு மிகவும் பிடித்த து பிளாட்டினம் நகைகள்தானாம்! நேற்று சென்னை, அண்ணாநகர், 12-வது மெயின்ரேட்டில் அமைந்துள்ள நாதெள்ளா ஜுவல்லரியின் காமாபிளாட்டினம் நகைகள் அறிமுகவிழாவில் கலந்து கொண்டு பிளாட்டினம் நகைகளை அறிமுகம் செய்து வைத்து மீடியாக்களிடம் பேசிய அமலாபால், எனக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள் தான். எனக்கும் மட்டுமல்ல, என் வயதை ஒத்த இந்த காலத்து பெண்கள் மிகவும் விரும்புவதும் � ��ிளாட்டினம் நகைகளைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான். இங்கு, புதிய வகை பிளாட்டினம் நகைகளை அட்சயதிருதியை பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க சம்மதித்தேன். மும்பையில் பிளாட்டினம் நகைகளுக்கு பிரபலமான காமா ஜுவல்லரி, சென்னையில் நாதெள்ளா ஜுவல்லரி மூலம் தங்களது காமா பிளாட்டினம் நகைகளை இந்த அட்சய திருதியை முதல் விற்பனை செய்ய இருப்பது என் மாதிரி பிளாட்டின பிரியைகள ுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி எனது பெரும்பாலான ஷாப்பிங் இந்த நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் செக்ஷனிலேயே இருக்கும்! என்று பேசிய அமலா, மீடியாக்களின் மைக்குகளிலும் தனித்தனியாக பிளாட்டினம் நகைகள் பற்றி பெருமையாக பெருவாரியாக பேசி சென்றது ஆச்சரியம்! இவ்விழாவிற்கு பிளாட்டினம் நகைகளை அணிந்து வந்திருந்தார் அமலாபால் என்பது கூடுதல் ஆச்சர்யம்! அவருடன் க� ��மா பிளாட்டினம் நகைகள் அறிமுக விழாவில் நாதெள்ளா ஜுவல்லரியின் இயக்குநர் பிரப்பன் குமாரும். காமா ஜுவல்லரியின் இணைய அதிபர் பினாய் கோயங்காவும் உடன் இருந்து நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். 

நன்றி  தினமலர்


http://sex-story -indian.blogspot.com




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger