News Update :
Powered by Blogger.

புனித கஃபாவை இழிவுபடுத்தி ஃபேஸ் புக் தளத்தில் புகைப்படம் – பா.ஜ.க தலைவரின் செயலால் ஆந்திராவில் வன்முறை

Penulis : karthik on Monday, 2 April 2012 | 02:16

Monday, 2 April 2012



ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தள பக்கத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை [...]

http://tamil-shortnews.blogspot.com

comments | | Read More...

அரபுலக அரசியல் மாற்றம்: நம்பிக்கையில் ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர்!



பெய்ரூத்:எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பலன் தரும் என்ற நம்பிக்கையில் ஃபலஸ்தீன் புலன் பெயர்ந்தோர் உள்ளனர். பல தசாப்தங்களாக லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர் பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு துயர வாழ்வை அனுபவித்து வருகின்றனர். ஃபலஸ்தீன் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து க டந்த வெள்ளிக்கிழமை பல்வேறு அரபு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பேரணிகள் நடந்தேறின. 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர் [...]

http://tamil-shortnews.blogspot.com

comments | | Read More...

ஆண் நண்பர்களை வாடகைக்கு பெண்களுக்கு விநியோகிக்கும் நிறுவனம் யப்பானில்!




rent boy frientவாடகைக்கு ஆண் நண்பர்களை விநியோகிக்கின்ற நிறுவனம் ஒன்று யப்பானில் இயங்குகின்றது.

பொருத்தமான ஆண் நண்பர்களை கண்டுபிடிக்கின்றமை அவசர உல கில் யப்பானிய பெண்களுக்கு மிக கடினமான காரியம் என்றும் இதனால் இச்சேவையை வழங்க முன் வந்து உள்ளார்கள் என்றும் நிறுவனத்தின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிறுவனத்தின் சேவைக்கு பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கப் பெற்று உள்ளது.

இந்நிறுவனத்துக்கு சென்று ஆண் நண்பர்களை வாடகைக்கு தெரிவு ச� �ய்து உல்லாசம் அனுபவிக்கின்ற பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மொத்தத்தில் இது ஒரு புதுமையான அனுபவம்தான்.



http://sex-dress.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger