News Update :
Powered by Blogger.

ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!

Penulis : karthik on Thursday, 29 March 2012 | 21:17

Thursday, 29 March 2012



புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறி� �ிக்கப்பட்டது. ‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை [...]

http://tamil-amutham.blogspot.com

comments | | Read More...

இரண்டு மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும் – ஜெயலலிதா அறிவிப்பு



சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவித்தார். மேலும் பல்வேறு புதிய மின் திட்டங்க ளுக்கும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற நடைமுறை விதி 110ன் கீழ் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 660 மெகாவாட் [...]

http://tamil-amutham.blogspot.com

comments | | Read More...

காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!




பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார� ��. இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.

காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள். பேஸ்புக்கை தற்போது உலகெங ்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான். ஆனால் பேஸ்புக்கின ் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.





http://tamil-kurippugal.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger