News Update :
Powered by Blogger.

பிரசவத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஆசை: அங்குமிங்கும் ஓடும் அபிஷேக்

Penulis : karthik on Monday, 14 November 2011 | 08:15

Monday, 14 November 2011

 
 
 
நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவத்திற்கு முன்பு சில உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம்.
 
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதற்காக அவர் மும்பையில் உள்ள செவன் ஹிலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற கர்ப்பிணிகளைப் போன்று சில உணவுப் பண்டங்கள் மீது ஆசை வந்துள்ளது.
 
புளி அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அழைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார்.
 
என்றைக்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்கள் அவர் பின்னால் தான் செல்கின்றன. குழந்தை பிறப்பது பற்றி ஐஸ் டென்ஷனா இருக்காரோ இல்லையோ மீடியாக்கள் படு டென்ஷனாக உள்ளன.



comments | | Read More...

பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் காதலா? சந்தியா பேட்டி

 
 
 
சந்தியாவும், பாக்யராஜ் மகன் சாந்தனுவும் காதலிப்பதாக கிசுகிசுககள் பரவியது. விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. சந்தியா படங்கள் சரியாக ஓடவில்லை என்றும் அவர் மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைய வில்லை. இவற்றுக்கு பதில் அளித்து சந்தியா கூறியதாவது:-
 
எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன். எனக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறுவது தவறு. மலையாளத்தில் சிறந்த படங்களில் நடித்து வருகிறேன். எனக்கும், சாந்தனுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. நேரம் வரும்போது திருமணம் பற்றி எனது பெற்றோர் முடிவு எடுப்பார்கள்.



comments | | Read More...

19 வயதுப் பெண்ணின் கன்னித் தன்மையின் விலை 15000 டொலர்!

 

19 வயதுப் பெண்ணொருவர் தனது கன்னித் தன்மையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலமாக விற்பதற்கு முன் வந்துள்ளார்.மண்ணிற தலைமுடியோடு காணப்படும் குறித்த பெண்ணின் படம் மங்கலாக்கப்பட்ட(blur) நிலையில் குறித்த நிறுவன இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

19 வயதுப் பெண்ணொருவர் தனது கன்னித் தன்மையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலமாக விற்பதற்கு முன் வந்துள்ளார்.மண்ணிற தலைமுடியோடு காணப்படும் குறித்த பெண்ணின் படம் மங்கலாக்கப்பட்ட(blur) நிலையில் குறித்த நிறுவன இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விற்பனை இடம்பெற வேண்டும் என குறித்த இணையம் தெரிவித்துள்ளது.

விற்பனை செய்யும் இணைய நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராப் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்:

குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முன்வரும் நபர் குறித்த பெண்ணுடன் நான்கு நாட்கள் தங்கி இருக்கலாம்.

இந்த விடயம் தொடர்பாக அவுஸ்திரேலிய குடும்ப சங்கத்தின் செய்தித் தொடர்ப்ளர் கருத்து தெரிவிக்கையில்:

இது ஒரு மனிதனின் தனித்துவத்தை மீறும் செயல் எனவும்… சமூக அமைப்புக்கு ஒவ்வாதது என்றும் தெரிவித்துள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger