News Update :
Powered by Blogger.

மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்

Penulis : karthik on Saturday, 22 September 2012 | 01:40

Saturday, 22 September 2012

கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை, செப்.22-
கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அபிநயாவின் தந்தை அய்யப்பன்
கோவை சிறையில் தண்டனைக்கைதியாக உள்ளார். இவருக்கு மகள் இறந்தது குறித்து
தகவல் தெரிவிக்கப்பட்டதா என ஜெயில் சூப்பிரண்டு முருகேசனிடம் கேட்ட போது
அவர் கூறியதாவது:-
ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் படிப்பதற்காக தினமும் 5 பத்திரிக்கைகள்
அனுப்பப்படுகிறது. அந்த பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்த செய்தியை
பார்த்துதான் மகளின் சாவை அய்யப்பன் தெரிந்து கொண்டார். கதறி அழுத
அவருக்கு சககைதிகள் ஆறுதல் கூறினர். தற்போது அய்யப்பனை பரோலில் எடுக்க
யாரும் வரவில்லை. கைதியை பரோலில்எடுக்க உறவினர்கள் அல்லது அவருடைய மனைவி
யாராவது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

தலை வழுக்கை ஆவது போல இருக்கா?

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? கவனிங்க... தலை வழுக்கை ஆவது போல இருக்கா?
கவனிங்க...
தலை வழுக்கை ஆவது போல இருக்கா? கவனிங்க...
September 22, 2012, 9:03 am[views: 125]
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை
ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான்பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று
பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது.
இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும்
கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு
கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை
முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட
நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. மேலும் வழுக்கைத் தலை மாப்பிள்ளையை எந்த
பெண் தான்விரும்புவாள். ஆகவே ஆண்களே எதற்கும் கவலை படாமல், தலை வழுக்கை
ஆவதற்குள் கவனமாக கூந்தலை பராமரித்து வருவதற்கு சிலகுறிப்புகள்
இருக்கிறது.
* நிறைய ஆண்கள் கூந்தல் ஸ்டைல் செய்கிறேன் என்று கடைகளில் விற்கும்
கெமிக்கல் கலந்த ஜெல், கலர் என்று வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால்
கூந்தல் உதிர்தல் தான் ஏற்படும்.ஏனெனில் அவை தலையில் உள்ள மயிர்கால்களின்
வளர்ச்சியை தடுத்துவிடுகிறது. ஆகவே எப்போதும் ஸ்கால்ப்களை
சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆண்களுக்கு கூந்தல் குறைவாக
இருப்பதால், அவர்கள் தினமும் கூட தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு
குளிக்கலாம். இதனால் ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். கூந்தலும் வளரும்.
* வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தைதருகிறது. ஏனெனில்
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு,
கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல்
கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும்.
மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால்,
அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும்புரோட்டீன்
குறைவாக இருப்பதால், கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது என்று கூறுவார்கள்.
ஆகவே டயட்டில் முட்டை, ப்ராக்கோலி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கூந்தலின் அடர்த்தியை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. அதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பீர் நல்ல பலனைத் தரும். ஆகவே
வாரத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு உபயோகித்து வந்தால், கூந்தல் நன்கு
அடர்த்தியாக வளரும்.ஆகவே மேற்கூறியவாறு கூந்தலை பராமரத்து வந்தால்,
வழுக்கை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தல் நன்கு அடர்த்தியாக,
ஆரோக்கியமானதாக இருக்கும்.
comments | | Read More...

தந்தையை திருமணம் செய்து அவருடன் இல்ல‍ற பந்தத்தில் ஈடுபட்ட‍ மகள் – அதிர்ச்சியான ஆச்சரியமா விநோத செய்தி

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள டாய் லெஸ் நகரைச் சேர்ந்தவர் வலேரி
ஸ்புரூயில்ஸ். தற்போது இவருக்கு 60 வயதா கிறது. இவர் பெர்சி என்ற நபரை
திருமணம் செய்து இருந்தார்.
அவர் லாரி டிரைவராகவும், வாக னங்களை உரிய இடங்களில் நிறு த்தும்
பணியிலும் ஈடுபட்டு வந்தா ர். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு பெர்சி
இறந்து விட்டார். அதன்பிறகு தன்னுடன் கணவராக வாழ்ந்தவர் தனது தந்தை எனஅ
றிந்து கொண்டார்.
இது வலேரிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர் ந்து அவர்
அறையில் சீப்பில் இருந்த பெர்சியின் தலைமுடியை டி. என்.ஏ. பரிசோதனை
செய்து அவர் தனது தந்தை என்பதை உறுதி செய்தார். வலேரியின் தாய்
கிறிஸ்டினா ஒரு ஜாலி பேர்வழி. பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்.
இந்த நிலையில்தான் பெர்சி தனது 15 வயதில் கிறிஸ்டினாவை சந்தித்து
அவருடன்உறவு வைத்துள்ளார். அப்போதுதான் வலேரி பிறந்து இருக்கிறார்.
இவரைஅவரது தாயார் கிறிஸ்டினா வளர்க்கவில்லை. பிறந்த 3 மாதத்தில் இருந்தே
தாத்தா-பாட்டிதான் வளர்த்து வந்தனர்.
இவரை மட்டுமல்ல. கிறிஸ்டினா பெற்ற பல குழந்தைகளையும் அவ ர்கள்தான்
பராமரித்தனர். எனவே, அவர்களைதான் வலேரி தனது பெற்றோராக கருதி வந்தார்.
இதற்கிடையே கிறிஸ்டினா அவ்வப் போது தனது பெற்றோரை பார்க்க வருவார். ஆனால்
அவரை தாய் என அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. மாறாக குடும்ப நண்பர் என
சொல்லி வைத்தனர்.
வலேரி 9 வயதாக இருந்தபோது கிறிஸ்டினா இறந்து விட்டார். அப்போதுதான் இவர்
அவர் தனது தாயார் என தெரியவந்தது. இதுபோ ன்று பல அதிர்ச்சி சம்பவங்களை
வலேரி தனது வாழ்க்கையில் சந்தித்து வந்தார்.
கணவராவதற்கு முன்பு பெர்சியை தன்னை வளர்த்த குடும்பத்தினரு டனோ,
கிறிஸ்டினாவுடனோ வலேரி பார்த்ததில்லை. எனவே, அவர் தனது தந்தை என்று
தெரியாமலேயே திருமணம் செய்து மனைவி யாக வாழ்ந்து விட்டார். மேல்நாட்டு
கலாச்சார உறவுமுறைகளில் இது போன்ற சீர்கேடுகள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger