News Update :
Powered by Blogger.

திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம்

Penulis : karthik on Thursday, 20 September 2012 | 02:48

Thursday, 20 September 2012

திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது
கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண் போலீஸ் புகார் திருமணம் செய்வதாக கூறி 2 1/2
ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண்
போலீஸ் புகார்
திருமணம் செய்வதாக கூறி 2 1/2 ஆண்டுகள் உல்லாசம் அரூர் போலீஸ்காரர் மீது
கிருஷ்ணகிரி ஆயுதப்படை பெண் போலீஸ் புகார்
கிருஷ்ணகிரி, செப். 20-
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வரும்
ராஜேஸ்வரி (38) என்பவர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார்
மனு கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:- நானும், தற்போது தர்மபுரி
மாவட்டம் அரூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் மலர்செல்வன்
என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளியில் உள்ள 7-வது
பட்டாலியனில் வேலைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம்
ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள் 2 பேரும் பல
இடங்களுக்கு சென்று வந்தோம். மேலும் மலர்செல்வன் என்னை திருமணம் செய்து
கொள்வதாக கூறினார். இதையடுத்து நாங்கள் 2 பேரும் பலமுறை உல்லாசம்
அனுபவித்தோம். மேலும் எனக்கு வேறு இடத்தில் இருந்து வந்த
மாப்பிள்ளையையும் அவர் திருமணம்செய்ய வேண்டாம் என்று என்னிடம் கூறினார்.
எனவே மலர்செல்வனை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் நான் வீட்டில்
பார்க்கும் மாப்பிள்ளையை மறுத்து வந்தேன். நானும், மலர்செல்வனும் 2 1/2
ஆண்டுகளாக ஜாலியாக இருந்தோம். எப்படியும் திருமணம் செய்து கொள்வார் என்ற
நம்பிக்கையில் இருந்தேன். இந்நிலையில் அவர் தர்மபுரி மாவட்டம் அரூர்
போலீஸ் நிலையத்திற்கும், நான் கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கும்
மாற்றப்பட்டோம். ஆனாலும் எங்களுக்குள் உள்ள தொடர்பு நீடித்தது.
இந்நிலையில் மலர்செல்வனுக்கு திருமணம் செய்யப்போவதாக எனக்கு தெரியவந்தது.
இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் கூறவில்லை. மேலும்
அவருக்கு பல பெண்களுடன் தொடர்பும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருமணம்
செய்வதாக கூறி என்னை அனுபவித்த போலீஸ்காரர் மலர்செல்வன் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து
எஸ்.ஐ. கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த
சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
comments | | Read More...

Stress is the main sex enemy

எதையோ பறிகொடுத்தது போன்ற தோற்றம், எதற்கெடுத்தாலும் எரிச்சல், எந்த
வேலையும் செய்வதற்கு விரும்பமில்லாமல் இருப்பது என மனச்சோர்வும்,
அழுத்தமும் வாட்டி எடுக்கும். மனஅழுத்தத்தினாலோ, சோர்வினாலோ
பாதிக்கப்பட்டால் அவர்களால் எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாது.
தாம்பத்திய வாழ்க்கையிலும் கூட தடுமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆனால் தாம்பத்ய உறவுதான் மன அழுத்தம் போக்கும் மிகச்சிறந்த மருந்தாக
கூறியுள்ளனர் நிபுணர்கள்.
மனம் விட்டுப் பேசுங்கள்
வெளியில் ஏற்படும் சிக்கல்களை படுக்கை அறை வரைக்கும் கொண்டு சென்றாலே
சிக்கல்தான். மனஅழுத்தம் இருந்தால் தம்பதியரிடையே ஏற்படும் உறவு
சடங்குபோல மாறிவிடும். ஏனெனில் மனதில் மகிழ்ச்சி இருந்தால்தான்உறவில்
இன்பம் இருக்கும். எனவே மனஅழுத்தத்திற்கான பிரச்சினையை கண்டறிந்து அதனை
நீக்க முயலவேண்டும். எதனால் இந்த சிக்கல் என்பதை தம்பதியர் மனம் விட்டுப்
பேசினாலே பாரம் குறைந்துவிடும்.
மசாஜ் செய்யுங்களேன்
மனஅழுத்தம் போக்குவதற்கு மசாஜ் சிறந்த மருந்தாகும். கணவருக்கு மனஅழுத்தம்
என்றால் மனைவியும், மனைவிக்கு மனஅழுத்தம் என்றால் கணவரும் மசாஜ்
செய்துவிட்டால் அழுத்தம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். ஏனெனில்
ஸ்பரிசம் என்பது அன்பை உணர்த்தும். விரலின் வழியே அன்பை உணர்த்துவதன்
மூலம் மனதில் உள்ள பாரத்தைப் போக்கலாம். அதன்பின்னர் உறவில் உற்சாகமாக
ஈடுபடலாம்.
மனஅழுத்தம் நீக்கும் டானிக்
மன அழுத்தமானது தாம்பத்திய உறவை பாதிக்கும் அதே சூழலில் தாம்பத்திய
உறவானது மனஅழுத்தத்தினை குறைப்பதாக அநேகஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரிசோனா
மாகாண பல்கலைக்கழகம் நடுத்தர வயதைச்சேர்ந்த 58 பெண்களிடம் நடத்திய
ஆய்வின்படி தனது துணையுடனான நெருக்கத்தினால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து
நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதல்நாளன்றுதாம்பத்திய உறவினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து வரும்
நாட்களில் மனஅழுத்தத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.
நல்ல மனநிலையுடன் இருப்பவர்கள் தனது துணையுடனான உறவில் அதிக ஆர்வத்துடன்
ஈடுபடுவதாக அதே ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல மூட் இருந்தால்
தம்பதியர்களுக்கிடையே சிறந்த அளவிலான உறவு ஏற்பட்டு மன அழுத்தத்தை
குறைப்பதாகவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கவலை நீங்கும்
செக்ஸ் உறவானது மனஅழுத்தத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனதைலேசாக்கி
கவலைகளை மறக்கச்செய்வதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாம்பத்ய உறவின் போது நிகழும் ஆதரவான தொடுகை மனஅழுத்தத்தைப் போக்கி
மனதையும், உடலையும் லேசாக்குகிறது. இது உற்சாகத்தை அதிகரிக்கச்செய்கிறது.
இதனால் மனஅழுத்தத்தை ஏற்படும் ஹார்மோன்சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.
comments | | Read More...

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

Penulis : karthik on Wednesday, 19 September 2012 | 22:14

Wednesday, 19 September 2012

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை
சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

பெய்ஜிங், செப்.20-

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.

இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

ஜப்பான் எதிர்ப்பு போராட்டம் வலுத்துவிடுமோ என்ற எண்ணத்தில் ஜப்பான் நிறுவனங்கள் தங்களது பல தொழிலாளர்களை ஜப்பானுக்கு திருப்பி அனுப்பியது. இதற்கிடையே பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, தூதரகத்தின் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். அவர்கள் சீனக்கொடிகளை அசைத்தவாறு, ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷங்களை முழங்கினர� ��.

இந்த போராட்டம் மீண்டும் நடக்காதவாறும், கலவரங்களைத் தடுக்கும் விதத்திலும் சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பான் தூதரகத்தின் முன்பாக சீன கலவர தடுப்பு போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப்பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார்.  
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger