News Update :
Powered by Blogger.

அமீர் கான் நிகழ்ச்சி :அமைச்சர் விமர்சனம்(வீடியோ)

Penulis : karthik on Wednesday, 16 May 2012 | 03:34

Wednesday, 16 May 2012





பெண் சிசுகொல்லை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் டி.வி., நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கருத்திற்கு ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ராஜ்குமார் சர்மா கண்டனம் தெரிவித்தார்.

அரசு பெண் சிசு கொலையை தடுக்க ‌ஏற்கனவே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் நடிகர் அமீர்கானோ தான் தீவிர நடவடிக்கை எடுத்தது மாதிரி கருத்து கூறியுள்ளார். நாங்கள் பெண் சிசு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம் அது குறித்து நடவடிக்கைகளும் ‌எடுத்து வருகிறோம் என்றார்.

 அமீர்கான் ஒரு நடிகர். டி.வி., நிகழ்ச்சிக்கு சம்பளம் வாங்கி கொண்டு நடிப்பார். சத்யமேவ் ஜெயதே திட்டமில்‌லை.

அது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. அவர் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்.   நீண்ட நாள் இதற்காக ‌வேலை செய்யமாட்‌டார். அப்படியே வேலை செய்ய வந்தால் அதை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.







comments | | Read More...

'இந்தியில் பாஷா? நோ நோ...' - பிரபு தேவா!




வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்க� �ம்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆ� ��்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் க� ��ை வேறு," என்றார்.

இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!



comments | | Read More...

இன்றைய செய்திகள் (15-05-2012)

Penulis : karthik on Tuesday, 15 May 2012 | 18:08

Tuesday, 15 May 2012






'டேம் 999' படம் அரசியல் கதை என்பது தெரியாமல் நடித்துவிட்டேன்: வினய் வருத்தம்
























\
















comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger