News Update :
Powered by Blogger.

நான் ரசித்த சிரிப்புக்கள் 10

Penulis : karthik on Tuesday, 1 May 2012 | 07:30

Tuesday, 1 May 2012



நான் ரசித்த சிரிப்புக்கள் 10


தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு?
 செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்!
                  &n bsp;       வி.சகிதா முருகன்.

திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே?
  ஆமா அது அவனோட களவு வீடு!
           &nbs p;              கவின்

அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்!
எப்படி சொல்றீங்க?
ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் � ��ண்ணினாங்களே!
                            பி,ஜி.பி இசக்கி.

அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!
எப� �படி சொல்றே?
வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே!
                            பெ.பாண்டியன்.
மன்னரை வெயிட் தூக்கக்கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க!
சரி அதுக்காக வாளுக்கு பதில் இடுப்புல பிளேடு கட்டி தொங்க விட்டா எப்படி?
                               எஸ் பிரேமா.

தலைவருக்கு அடுத்த வருஷம் டாக்டர் பட்டம் தரப்போறாங்களாம்!
அதனால!
இந்தவருஷம் தன்பெயருக்கு முன்னால ஹவுஸ் சர்ஜன்னு போட்டுக்கலாமான்னு கேக்கிறாரு!
                           இளங்கோ

நம்ம மன்னர் வித்தியாசமானவர்னு எதை வச்சி சொல்ற?
போர்க்களத்தில் 'கல்'லைக் கவ்விகிட்டு வந்திருக்கிறாரே!
                                 சண்முகி

என்ன சிஸ்டர் இது! ட்ரீட்மெண்ட் பீஸோட எஜுகேஷன் பீஸ்னு இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க?
 டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார் இல்லையா?
                        வெ.ராஜா ராமன்
தலைவர் போதையில பேசுறார்னு எதை வச்சு சொல்ற?
நாட்கள் எண்ணிக� ��கை குறைவா இருக்குற பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கனும்னு சொல்றாரே!
                           அ. பேச்சியப்பன்.
 
டாக்டர் உங்க முதல் ஆபரேஷன் அனுபவத்தை சொல்லுங்களேன்!
  கொன்னுபுட்டேன்ல!
                      &nb sp;   தீ.அசோகன்.

முன்னாள் மின் துறை அமைச்சருக்கு இப்ப எதுக்கு பாராட்டுவிழா நடத்துறாங்க?
  அவரோட அருமை இப்பத்தானே தெரியுது!
      &n bsp;             கே.சி கோவிந்தராஜன்.

தலைவருக்கு புத்தி பிசகிடுச்சு!
 என்ன நடந்துச்சு!
தேர்தல்ல தோத்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் மானியம் தரணும்கிறாரே!
                    அம்பை தேவா.
நன்றி வாரமலர், ஆனந்த விகடன் வார இதழ்கள்!



http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

தீராத விளையாட்டு பிள்ளை பிரபு தேவா! சோனாக்ஷி சின்ஹாவுடன் காதலா?



தீராத விளையாட்டு பிள்ளை  பிரபுதேவா!

தமிழ் திரையுலகில் ப்ளே பாயாக வலம் வருகிறார் பிரபுதேவா! டான்ஸ்மாஸ்டராக இருந்த போதே ரம்லத்தை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கைப்பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அதற்குள் காதல் கசந்தது. போக்கிரி படம் மூலம் நயன் தாராவை நட்பு ஏற்படுத்திக் கொண்ட அவர் கல்யாணம் வரை சென்று ரம்லத ்திற்கு விவாகரத்தும் கொடுத்தார்.
     இடையில் அதிலும் சிக்கல்! பிரபு தேவாவின் பிள்ளை பாசம் நயன் தாராவிற்கு பிடிக்காமல் போனதால் பச்சை குத்திக் கொண்டதோடு போதும் என்று கழற்றிவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
     இதனிடையில்  ஹன்சிகாவுடன் காதல் என்று கிசு கிசு கிளம்ப � �ந்த குண்டு பெண்ணோ பிரபு தேவா எனது அண்ணா மாதிரி என்று எஸ்கேப் ஆகியது. அதன் பின்னரும் பிரபு தேவா அடங்கவில்லை. த்ரிஷாவுடன் நள்ளிரவு பார்ட்டியில் நடனமாடி பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீராத விளையாட்டு பிள்ளையாகஇப்போது பாலிவுட்டில் பிரபு தேவா கலக்குகிறார். இவர் இயக்கிய ரவுடிராதோர் என்ற படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவிற்கும் இவருக்கும் காதல் என்று புதிய வதந்த ி பரவி உள்ளது.
       அதற்கேற்றார்போல இவருடன்  ஐ.பி.எல் மேட்ச் பார்க்க பெங்களூரு வந்தார் சோனாக்ஷி. அன்று சென்னை- பெங்களூரு மேட்ச் மழையால் கேன்சலாக மீடியாக்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. அவ்வளவு நெருக்கமாக இருவரும் காட்சி அளித்தனர்.
   சோனாக்ஷி வேறு யாருமல்ல! சத்ருகன ் சின்ஹாவின் மகள்!  மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்களை ஒன்றாக காண முடிகிறதாம். மும்பை மீடியாக்கள் கதை கதையாய் கதைக்கின்றன. எதற்கும் ஒரு மச்சம் வேணுமடா சாமி!


தகவல் உதவி!  தட்ஸ் தமிழ்!

தங்கள் வர ுகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

மே தின ஹைக்கூக்கள்!



மே தின ஹைக்கூக்கள்!
 
உப்பு கொட்ட கொட்ட
இனிக்கிறது
உழைப்பு!

அழுக்கான சட்டைகள்
இழுக்கல்ல
உழைப்பின் அடையாளம்!

சிந்த சிந்ததான்
செல்வம் சேருகிறது
வியர்வை!

தேயத்தேய
வளர்கிறது வருமானம்< /b>
இயந்திரம்!

உழைப்பாளிகளை
சோம்பேறிகளாக்கியது
சிறப்புத் திரைப்படங்கள்!

சிம்மாசனத்தில்
ஏற்றிவைக்கும்
சிறந்த உழைப்பு!

களைப்பில்லா
உழைப்பு
தந்திடும் இனிப்பு!

உழைப்பவன்பெருமை
உரைக்கும் தினம்
மேதினம்!
 
தங்கள் வருகைக்கு நன்றி கருத்த� ��க்களை பகிரலாமே!




http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger