News Update :
Powered by Blogger.

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் பலி

Penulis : karthik on Sunday, 1 April 2012 | 01:54

Sunday, 1 April 2012



புதுக்கோட்டை:புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி. முத்துக் குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் வசித்து வருக� �றார். முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம் படித்தவரான இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அன்னவாசலில் உள்ள தனது கட்சித் தொண்டர் பழனிச்சாமி வீட்டில் துக்கம் [...]

http://kaamakkathai.blogspot.com

comments | | Read More...

அணுமின் சக்தியிடம் ஏன் இந்த பாசம்?



அணுமின் சக்தி துறை குறித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல 2032-ஆம் ஆண்டு அணுமின்சக்தியின் உற்பத்தியை 62 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்பதும் மன்மோகன்சிங்கின் பிரகடனத்தில் அடங்கிய முக்கிய வாக்குறுதியாகும். அணுகதிர் கசிவை தடுக்கும் உயர் தொழில்நுட்ப � �சதிகளை குறித்தும் நமது பிரதமர் பேசுகிறார். அதைப் போலவே சுதந்திர பொறுப்பை வகிக்கும் ‘நியூக்ளியர் ஸேஃப்டி ரெகுலேட்டரி அதாரிட்டி’ அதாவது அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவும் [...]

http://sirappupaarvai.blogspot.com

comments | | Read More...

எகிப்து அதிபர் தேர்தல்:12 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்த கைராத் அல் ஷாதிர் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர்!



கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சிய� ��க இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது. துவக்கத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இஃவானுல் முஸ்லிமீன் முடிவு எடுத்தது. ஆனால், ராணுவ அரசு [...]

http://sirappupaarvai.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger