பணம் குடுத்தாதான் ஓட்டுப்போடுவோம்! - சங்கரன்கோவில் பெண் வாக்களாளர்கள்
Penulis : karthik on Saturday, 17 March 2012 | 04:08
ஓட்டுக்கு பணம் வழங்க கோரி அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுபோடமாட்டோம் என்று அவர்கள் கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கடந்த சில நாட்களாக ஜாரூராக நடந்து வருகிறது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வார்டில் 1700 வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 பேருக்கு மட்டுமே பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்ததால் அந்த வார்டு பொறுப்பில் உள்ள அதிமுக உயர் மட்ட நிர்வாகிகளும், அப்பகுதி கட்சியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
வியாழக்கிழமை இரவு முதல் நகர் பகுதி முழுவதும் வார்டு வார்டாக அப்பகுதியில் பொறுப்பில் உள்ள அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் கூறினர்.
ஓட்டுபோட மாட்டோம்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவேங்கடம் ரோட்டில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். அங்கு முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு ஒரு ஓட்டுடக்கு கூட பணம் வழங்கவில்லை. எங்கள் பகுதிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவுக்கு யாரையும் வாக்களிக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
Penulis : karthik on Friday, 16 March 2012 | 22:27
Friday, 16 March 2012
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில், அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், பிரேரணையில் இதனை உள்ளடக்குமாறு கோரியும், லண்டனில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் திரண்டு, தமது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு மக்களை ஈடுபட வேண்டாம் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டாம் என்றும் லண்டனில் இயங்கும் ஒரு தனியார் வானொலி பிரச்சாரம் செய்த போதிலும், மக்கள் அதனை நிராகரித்து போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க...
இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க...
உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம். ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத்தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். நாம் அனைவரும் எதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப்போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலையை விடுங்கள். உங்கள் அனைவருக்காகவுமே இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா??? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே அடிப்படையில் இருந்து இணையத்தில் சம்பாதிக்கக் கூடிய வழிமுறைகளைஅனைவரும் அறியும் வண்ணம் தொடர்ச்சியாக வழங்க உள்ளோம். எமது தளத்துடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பதன் மூலம் பிந்திய செய்திகள், சந்தர்ப்பங்கள் எல்லவற்றையும் நீங்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே நாங்கள் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். இதற்கான ஆதாரங்களையும் நாம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை..
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்
Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
home


Home