News Update :
Powered by Blogger.

NAMITHA

Penulis : karthik on Saturday, 18 February 2012 | 04:11

Saturday, 18 February 2012

 
 
TAMIL ACTRESS
comments | | Read More...

ரசிகர்களிடம் சிக்கிய நடிகை ஹன்சிகா – போலீசார் மீட்டனர்

 

ஹன்சிகா கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார். அவருடன் அமலா பால், நவ்யா நாயர் போன்றோரும் சென்று இருந்தனர். நடிகைகளை காண மாணவர்களும், பொது மக்களும் திரளாக கூடி நின்றனர்.

அப்போது கூட்டத்தினர் மத்தியில் ஹன்சிகா திடீரென சிக்கிக்கொண்டார். ரசிகர்கள் சுற்றி வளைத்து கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். இதில் அவருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியில் இருந்து ஹன்சிகாவை மீட்டனர்.
பாதுகாப்பு வளைத்துக்குள் பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஹன்சிகா இதுகுறித்து கூறும்போது, என்னை நோக்கி வந்த கூட்டத்தினரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்து விட்டனர் என்றார்.
comments | | Read More...

பிரபுதேவாவை அழிக்கும் முயற்சியில் நயன்தாரா!

 

பிரபுதேவா-நயன்தாரா இருவரும் பிரிந்த செய்தியை பேசாத வாயும் இல்லை, தேடாத கண்களும் இல்லை. நயன்தாரா எவ்வளுக்கு எவ்வளவு பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவுக்கு வெறுத்தும் விட்டார். பிரபுதேவாவை விட்டு பிரிந்த நயன்தாரா, அவரை விட்டு விலகிச் செல்லும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி வருகிறார்.

பிரபுதேவாவுடன் சம்பத்தப்பட்ட அனைத்து பொருள்களையும் தன் பார்வையிலிருந்து கூட மறைக்க சொல்லிவிட்டாரம். மனதை திசை திருப்ப நடிப்பில் இறங்கியாயிற்று இனி நிம்மதி தான் என்று தனது கையை பார்த்த நயன்தாரா சோர்ந்தே போய்விட்டாராம்.
"ஈருடல் ஓருயிர்" என்பது போல்(ஒரு காலத்தில்) இருவரும் இருந்ததால் நயன்தாரா தனது இடது கையில் "Pரபு" என பச்சைக் குத்திக் கொண்டது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது பிரச்சனையே நயன்தாரா கையில் உள்ள பெயர் தான்.கையில் உள்ள பிரபுதேவாவின் பெயர், பிரபுதேவா தன்னுடனே இருப்பது போல் நினைக்க வைக்கிறதாம்.
பெயரையும் அழித்துவிட்டால் அதன் பின் பிரபு சம்பந்தப்பட்ட பொருள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து சில தோல் நிபுணர்களிடம் கருத்து கேட்ட போது தோல் நிபுணர்களோ அதன் மேல் வேறு எதாவது டிசைன் டேட்டூ போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் நயன்தாராவோ அந்த பெயர் என் உடலிலேயே இருக்கக்கூடாது என பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது பற்றி ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger