News Update :
Powered by Blogger.

தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குகிறார் பிரியங்கா?

Penulis : karthik on Thursday, 29 December 2011 | 04:12

Thursday, 29 December 2011



காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் புதுமுகமாக ராஜிவ் குடும்பத்திலிருந்து மற்றொருவரும் களமிறங்குகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா வதேரா கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் சிறப்புரையாற்றுபவர்களின் பட்டியலில், பிரியங்காவின் பேரும் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
comments | | Read More...

Top news தற்போதைய செய்தி நாரதர் வேலை பார்க்கிறார் ஜெட்லி: சிங்வி கடும் தாக்கு ; லோக்பால் மசோதா: ராஜ்யசபாவில் காரசாரம்

லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும், தி.மு.க.,உள்பட எதிர்கட்சிகளான பா.ஜ., இடதுசாரிகள் , அ.தி.மு.க., மற்றும் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், கட்சியினர் வலியுறுத்துவதால் இன்று ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேறுமா என்ற நிலையில் விவாதம் சென்று கொண்டிருக்கிறது.
பலமில்லாத லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், திருத்தப்பட்ட மசோதா கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் இன்றைய ராஜ்யசபாவில் பா.ஜ., கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசினார். இவருக்கு பதிலடியாக காங்., மூத்த தலைவர் அபிஷேக்சிங்வி பேசுகையில்: அருண்ஜெட்லி எங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்த நாரதர் முனி வேலை பார்க்கிறார் என்று கடுமையாக சாடினார். இவரது பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார்ப்ரேட் நிறுவனங்கள் : நாட்டில் உள்ள தனியார் கார்ப்பேரட் நிறுவனங்கள் லோக்பால் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் இதில் பணம் போடுவதை தடுக்க முடியும். லோக்பால் கூட்டாட்சி தத்துவத்தை கேள்வி எழுப்புகிறது. அரசியலமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது. வலுவான சட்டமாக இயற்ற வேண்டும். திருத்தப்பட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு இடதுசாரி தலைவர்களில் ஒருவராஜ சீததாராம்யெச்ச;ரி பேசினார். லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி இன்று காலையில் தாக்கல் செய்தார். தாக்க்ல் செய்து பேசிய போது இந்த மசோதா 40 ஆண்டுகாலமாக தற்போது கெண்டு வரப்பட்டுள்ளது. இதில் தேவையான அம்சங்கள் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். அவை துவங்கியதும் இன்று பிரதமர் வரவில்லை. இதனால் எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும், அவர் விரைவில் வருவார் , மாலையில் அவர் மசோதா தொடர்பாக பேசுவார் என ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவைத்தலைவர் அன்சாரி அவையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியதும் பிரதமரும் வந்திருந்தார். முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து காங்., உயர்நிலை குழு காலையில் அவசரமாக கூடி விவாதித்தது.
லோக்பாலை பொம்மையாக வைத்திருக்கிறது அரசு: இன்றைய விவாதத்தின்போது பேசிய பா.ஜ., மூத்த தலைவரான அருண்ஜெட்லி கூறுகையில்: இந்த மசோதா பலமில்லாததாக உள்ளது. நாங்கள் விரும்புவது பலமான மசோதா. மத்திய அரசு ஒரு பொம்மை போன்ற லோக்பால் மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அனுமதிக்க முடியாது.
சி.பி.ஐ., தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக விளங்க வேண்டும். ஊழல் ஒழிப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏதுவான விஷயங்கள் இந் மசோதாவில் இல்லை. நாட்டு மக்களின் கருத்ததை நாம் மதிக்க வேண்டும். இந்த மசோதா கொண்டுவரும் நேரத்தில் அனைத்து கட்சியினரின் உண்மை முகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பலமில்லாத இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார். நாரதர் வேலை பார்க்கிறார் ஜெட்லி: நாரதர் வேலை பார்க்கிறார் அருண் ஜெட்லி என்று காங்., மூத்த தலைவரும் பார்லி., நிலைக்குழுதலைவருமான அபிஷேக்சிங்வி கூறினார். அவர் ராஜ்யசபாவில் பேசுகையில்: இந்த மசோதா கூட்டாச்சி தத்துவத்தை தாக்குவதாக அமையவில்லை. பா,ஜ., நாட்டு மக்களுக்கு அரசு குறித்து தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. அருண்ஜெட்லி திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை அவரது கட்சி நலனுக்காக கேட்கிறார். இதுபோன்று பேசி எங்கள் கூட்டணியை உடைக்க முயற்சி செய்கிறார். இது போன்ற நாரதர் வேலைலையத்தான் ஜெட்லி பார்க்கிறார். லோக்பால் மசோதா வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற உண்மை நிலையை பா.ஜ., தெரிவிக்க வேண்டும். தேர்ல் ஆணையம் போல லோக்பால் செயல்பட ‌முடியும். இவ்வாறு சிங்வி பேசினார்.
comments | | Read More...

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்



சென்னையை நெருங்குகிறது சென்னையை நெருங்குகிறது "தானே" புயல்
வங்க கடலில் மையம் கொண்டுள்ள "தானே" புயல் தமிழகத்தை நெருங்கியது. இதன் காரணமாக
மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ் மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் விவசாய நிலத்தில் பொறியியல் கல்லூரி கட்டியது மற்றும் குளத்து
ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் இந்தப்
புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா 3000 new buses jayalalitha order புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா
6 ஆண்டுகள் ஓடிய பழைய பஸ்களுக்கு பதிலாக, ரு.435 கோடி செலவில் 3000
கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம் கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் நேற்று ஒரு புறம் கடலில் சீற்றம் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் கடல்
செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்தார்.
விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் முருகேஸ்வரன் (26). இவர்
உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே; சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ்
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடங்கப்பட்ட 3 நாள் உண்ணாவிரதத்தை இரண்டாவது நாளிலேயே
கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியை சேர்ந்த பெண் அஷ்தியானி. 2 குழந்தைகளின்
பகவத் கீதைக்கு தடை இல்லை : ரஷ்ய கோர்ட்
பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.
ரஷிய எம்.பி.யானார், 'செக்ஸ்' நடிகை
உலக அளவில் 'செக்ஸ்'படங்கள் மற்றும் செய்திகளுக்கு பெயர் பெற்றது, `பிளே பாய்' பத்திரிகை.
எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு
15 ஆண்டுகளுக்கு பிறகு, குடும்ப விழாவில் அம்பானி சகோதரர்கள்
தொழில்துறையில் கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் குழுமத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் 80-வது பிறந்த
`சென்செக்ஸ்' 146 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது தினமாக புதன்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது.
தங்கம் விலை ரூ.328 குறைந்தது
சென்னையில், இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 362 ஆக உள்ளது.
டைரக்டர் சரணை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல
நடிகை காஜல் அகர்வால் விளம்பர படத்துக்கு தடை
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குவந்தவர் நடிகை காஜல்அகர்வால். நான் மகான் அல்ல, சரோஜா,
நடிகை பிரதியூஷா தற்கொலை வழக்கு; காதலருக்கு தண்டனை குறைப்பு
பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட
டைரக்டர் பெயர் புறக்கணிக்கப்பட்டதால் சினிமா படவிழாவில் பரபரப்பு
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தியேட்டரில் நேற்று
ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார் என
ஒரேநாளில், 13 படங்கள் `ரிலீஸ்'
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில், 13 படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால், பொங்கலுக்கு
எனக்கு ஏகப்பட்ட பாய் ப்ரெண்ட்ஸ் உள்ளனர் - ஷெரீன்
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர் ஷெரீன். பிறகு கொஞ்சநாள் காணாமல் போனவர்





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger