News Update :
Powered by Blogger.

வரி செலுத்த மறுப்பு: கேரள மாநிலத்தவருக்கு அபராதம்

Penulis : karthik on Thursday, 22 December 2011 | 03:55

Thursday, 22 December 2011

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை வைத்து உள்ளார். முந்திரியை தமிழகம், கேரள பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவார். ஆனால் அதற்கான விற்பனை வரியை செலுத்த மறுத்தார். இது குறித்து சந்தை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற வேளாண் விற்பனை குழுவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தமிழகத்தில் தொழில் செய்கிறார். அவர் தமிழக சட்டங்களை மதிக்க வேண்டும். அதை விடுத்து வரிசெலுத்த மறுப்பது விதண்டா வாதம். அவர் ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அதை அவர் கந்தர்வகோட்டை வேளாண் விற்பனை குழுவினரிடம் செலுத்த வேண்டும், என குறிப்பிட்டார்.

comments | | Read More...

ராஜாவின் முன்னாள் உதவி செயலர் தமக்கு கொலை மிரட்டல்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சியம் அளித்து வரும் மாஜி அமைச்சர் ராஜாவின் முன்னாள் உதவி செயலர் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என இன்று கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.,சைனி முன்பாக தெரிவித்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபர் கோர்ட் அறையிலேயே இருந்தார். இதனையடுத்து தப்பி ஓட முயற்சித்த போது போலீசார் பிடித்து கோர்ட்டில் ஒப்படைந்தனர். தொடர்ந்து அவரிடம் முழு அளவில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சாட்சியமளித்தவர்களிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜாவின் உதவிச்செயலர் ஆசீர்வாதம் ஆச்சாரியாவிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று கனிமொழி வக்கீல் ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை நடத்தினார். இன்றும் தொடர்ந்தது .விசாரிக்க மாட்டேன் என்று பல மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த ராஜாவின் வக்கீல் சுனீல் குமார், இவரை குறுக்கு விசாரணை செய்யவுள்ளார். இந்நிலையில் ஆச்சாரியா கோர்ட்டில் கூறுகையில்
நான் கோர்ட்டில் அமர்ந்திருந்தபோது எனக்கு கொலை அடையாளம் தெரியாத ஒரு நபர் என்னை கொன்று விடுவதாக மிரட்டினார் என்றார். இதனால் பரபரப்பு நிலவியது. அந்த நபர் கோர்ட் வளாகத்திலேயே இருப்பதாக கூறினார். இதனையடுத்து போலீசார் ஒருவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவரிடம் யார், என்ன காரணம் என முழு அளவில் விசாரிக்க டில்லி போலீசாருக்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார். இந்த விவகாரத்தினால் இன்று கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.போலீஸ் விசாரணையில் அந்த நபர் பெயர் ஜெயப்பிரகாஷ் என்றும், அவர் ரிலையன்ஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் கிளார்க் என்றும் கூறப்படுகிறது. இவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
comments | | Read More...

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Wednesday, 21 December 2011 | 22:58

Wednesday, 21 December 2011



தென் மாவட்ட ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கும் திட்டம் இல்லை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு தென் மாவட்ட ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கும் திட்டம் இல்லை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தென் மாவட்ட ரெயில்கள் இப்போதைக்கு தொடர்ந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து
முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு ஜெயலலிதா கண்டனம் முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு ஜெயலலிதா கண்டனம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிர்பந்தத்தின் பேரில் நிபுணர் குழு அமைத்திருப்பதற்கு முதல்வர்
பைக்கில் சென்ற போது மாரடைப்பு - எல்ஐசி ஏஜென்ட் மரணம் பைக்கில் சென்ற போது மாரடைப்பு - எல்ஐசி ஏஜென்ட் மரணம்
சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் விக்டோரியா சாலையில் நேற்று மாலை 3.30
சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு
சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது Debutant novelist Su. Venkatesan wins Sahitya Akademi Award சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது
எழுத்தாளர் சு.வெங்கடேசன் (39) எழுதிய "காவல் கோட்டம்" என்ற தமிழ் நாவலுக்கு இந்த
கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடி Farmers' protest turns violent கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடி
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு  சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோவை
மம்முட்டி- ஜெயலலிதா திடீர் சந்திப்பு மம்முட்டி- ஜெயலலிதா திடீர் சந்திப்பு
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் மம்முட்டி நேற்று மதியம் சந்தித்தார். சுமார்
முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு ஜெயில் தண்டனையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு
ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை மந்திரி சுக்ராமுக்கு விதிக்கப்பட்ட 3
சி.பி.ஐ. லோக்பால் வரம்புக்குள் வந்தால் ப.சிதம்பரம் ஜெயிலில் இருப்பார் - அன்னா ஹசாரே
ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்கவே புதிய லோக்பால் மசோதா கொண்டு வரப்படுவதாக, மத்திய அரசு
அமெரிக்க விமான விபத்தில் இந்தியர் உள்பட 5 பேர் பலி
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உள்பட
சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியும், எம்.பி.யுமான சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு
தங்கம் பவுனுக்கு ரூ.208 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2 ஆயிரத்து
உலக செஸ்: இந்தியா வெற்றி
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின், மூன்றாவது சுற்றில் இந்திய அணி 4 -
கொலவெறி பாடலை பாட ரூ.25 லட்சம் கேட்கும் தனுஷ்!
நடிகர் தனுஷ், எழுதி பாடியிருக்கும் `ஒய் இஸ் திஸ் கொலவெறி' பாடல் உலகம்
மும்பை ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் `ஒய் இஸ் திஸ் கொல வெறி' பாட்டை தனுஷ் பாடினார்
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் `3'.
பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: சிக்குவாரா சித்தார்த் ரெட்டி
பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா இவர் தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல்
நடிகை அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்தேனா? - டைரக்டர் விஜய் மறுப்பு
நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. விஜய் "மதராச பட்டணம்"
'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறார் நடிகர் சூர்யா
விஜய் டிவியில் கோடிஸ்வரன் நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான






comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger