பரபரப்புக்கு பஞ்சமில்லா நித்யாவின் அடுத்த பரபரப்பு!!மதுரை இளைய ஆதீனமான நித்யானந்தா பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்.
பிரபல நடிகையுடன் சல்லாப வீடியோ, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சைக்குப்பின் த ற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு சற்று அடங்கியுள்ள நிலையில், வந்தேன் பார் என வந்துள்ளது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்கும் செய்தி.
இதுகுறித்து அவரது உதவியாளர் டலே பக்வாகர், நித்யானந்தாவை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி நிர்வாகம் தங்களை அணுகியதாகவும், ஆனால் அவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு தெரி� �ிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரபல சமூக சேவகர் அக்னிவேஷ் கலந்து கொண்டு பல்வேறு சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்., நித்தியின் பலான விடியோவும் இந்நிகழ்ச்சியில் வருமோ.

No comments:
Post a Comment