விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Wednesday, 4 April 2012
அரசு ஆவணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் ரிலையன்ஸ் மீது குற்றம் சுமத்த நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யவேண்டிய கேபினட் நோட் உள்ளிட்ட ரகசிய அரசு ஆவணங்கள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து 13 ஆண்டுகள் முன்பு கைப்பற்றப்பட்ட வழக்கில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீதும் அதன் மூன்று அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு ரிலையன்ஸின் டெல்லி அலுவலகத் தில் நடத்திய சோதனையில் போலீஸ் அமைச்சரவை கூட்டத்தின் நோட்டை கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் எங்கேயிருந்து கிடைத்தது என்பது குறித்து பல வருடங்கள் கழிந்த பிறகும் [...]
http://indian-news7.blogspot.com
ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் சாதனை!
மாட்ரிட்:வேலையில்லா திண்டாட்டம் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஸ்பெயினில் வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. மார்ச் மாத புள்ளிவிபரப்படி ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 47.5 லட்சம் ஆகும். இத்தகவலை தொழில் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. இது முந்தைய காலங்களை விட உயர்ந்த எண்ணிக்கை ஆகும். வேலையில்லாதோரின் ஆதா� �ங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை முந்தைய மாதங்களை விட 38,769 அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் வேலையில்லாதோரின் சதவீதம் கடந்த பிப்ரவரி மாதம் 23.6 சதவீதம் ஆகும். இதனை நேற்று முன்தினம் [...]
http://indian-news7.blogspot.com
ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதா? – அடிப்படையற்ற தகவல் என்று மத்திய அரசு!
புதுடெல்லி:அரசுக்கு தெரிவிக்காமல் தரைப்படையின் இரண்டு ராணுவ யூனிட்டுகளை டெல்லியை நோக்கி அனுப்பியதாக கூறப்படும் செய்தி தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுத்தொடர்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது, திரிக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார். ராணுவம் வழ� ��க்கமாக நடத்தும் பயிற்சி என்று தரைப்படையும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு [...]
http://indian-news7.blogspot.com
காஸ்மிக்கு ஜாமீன் மறுப்பு!
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் முஹம்மது அஹ்மத் காஸ்மிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. காஸ்மியின் ஜாமீன் மனு அடிப்படையற்றது என்று கூறி டெல்லி தீஸ் ஹஸாரி முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் நிராகரித்துவிட்டார். டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை களை தான் பரிசோதித்ததாக அவர் தெரிவித்தார். இதற்கு தக்க பதிலளிக்க எதிர் தரப்பினரால் இயலவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். காஸ்மி மீதான விசாரணை பூர்த்தியானதால் [...]
http://indian-news7.blogspot.com
பஸ்ஸார் அதிக காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்! – தந்தையின் சகோதரர்!
லண்டன்:சிரியாவில் ராணுவ அடக்குமுறைகளை தொடரும் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் அதிக காலம் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று அவருடைய தந்தையின் சகோதரர் ரிஃபாஅல் ஆசாத் கூறியுள்ளார். சிரியாவின் வீதிகளில் நடைபெறும் இரத்தக்களரி இதனை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறியது:பஸ்ஸாருக்கு எதிராக சிரியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது. நாட்டில் ஐ.� ��ா மற்றும் அரபுலீக்கின் கண்காணிப்பின் கீழ் சுதந்திர தேர்தல் நடத்தப்பட வேண்டும். பஸ்ஸார் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால், ஆசாத் குடும்பத்துடன் [...]
http://indian-news7.blogspot.com
காலட்சேபம், கீலட்சேபம்!
அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில், 'ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்' என்று பேசியதாக செய்திகள் கசிந்தன. அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்� ��ர். போதாது? அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் [...]
http://worldnews24by2.blogspot.com
டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா?
தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப� �பை ஏற்படுத்தியுள்ளது.http://mobilesexpicture.blogspot.com
பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பைப்பு வேணும் என்று இதற்குத்தான் சொல்லுவாங்களோ? (கலாட்டா வீடியோ)
http://mobilesexpicture.blogspot.com
அமலா - ஆர்யா பிரிவிற்கு காரணமான அந்தவொரு முத்தம் ?
திடீரென ஒரு நடிகை பிரபலமானாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அவை அடுத்தடுத்து பறந்துகொண்டே இருந்தால் யார் தான் பொருத்துக் கொள்வார்கள்.http://mobilesexpicture.blogspot.com
Angry Birds set for TV series
Angry Birds set for TV series and movie adaptation
One of the most popular games, Angry Birds will be soon appearing on the small as well as the big screen. Angry Birds, in which the player uses a slingshot to catapult birds to destroy green pigs hidden in fortresses, is still the fastest growing game on Facebook. It has been downloaded 700 million times, and parent company Rovio is now estimated to be worth £5.6 billion, just two years after the game was first launched.
This game has multiple sequels and is on a host of different platforms. According to Rovio animation head, Nick Dorra, Angry Birds is getting its own TV show. Speaking at a media conference in Cannes, France; Dorra revealed the animated Angry Birdstelevision show would comprise 52 episodes lasting between two-and-a-half and three minutes.
Unlike the game, the TV series won’t be just about recklessly bashing pigs around. According to Dorra, the new series will explore deeper thoughts, deeper feelings of the characters, such as why are they always angry? The show will be aired this year on all possible devices. However, the movie will not appear until at least 2015.
http://devadiyal.blogspot.com
Key political risks in India
Key political risks to watch in India
India’s economy is exposed to an extended euro zone crisis and policy paralysis at home, while the coalition government is under tremendous strain from scandals and rebellious coalition partners. The risk of Prime Minister Manmohan Singh’s second term being cut short before a general election due in 2014 is low, but cannot be ruled out. The failure of Congress party in state elections in early March, and a looming fight over the cheap sale of coal fields have put him and the party under even more pressure.
The 2012/13 budget, delivered in March, shied away from commitments to bold reform, its cautious tone reflecting the government’s frailty.
http://devadiyal.blogspot.com