Wednesday, 4 April 2012

ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் சாதனை!



மாட்ரிட்:வேலையில்லா திண்டாட்டம் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஸ்பெயினில் வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. மார்ச் மாத புள்ளிவிபரப்படி ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 47.5 லட்சம் ஆகும். இத்தகவலை தொழில் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. இது முந்தைய காலங்களை விட உயர்ந்த எண்ணிக்கை ஆகும். வேலையில்லாதோரின் ஆதா� �ங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை முந்தைய மாதங்களை விட 38,769 அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் வேலையில்லாதோரின் சதவீதம் கடந்த பிப்ரவரி மாதம் 23.6 சதவீதம் ஆகும். இதனை நேற்று முன்தினம் [...]

http://indian-news7.blogspot.com

No comments:

Post a Comment