Wednesday, 4 April 2012

காஸ்மிக்கு ஜாமீன் மறுப்பு!



புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் முஹம்மது அஹ்மத் காஸ்மிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. காஸ்மியின் ஜாமீன் மனு அடிப்படையற்றது என்று கூறி டெல்லி தீஸ் ஹஸாரி முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் நிராகரித்துவிட்டார். டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை களை தான் பரிசோதித்ததாக அவர் தெரிவித்தார். இதற்கு தக்க பதிலளிக்க எதிர் தரப்பினரால் இயலவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். காஸ்மி மீதான விசாரணை பூர்த்தியானதால் [...]

http://indian-news7.blogspot.com

No comments:

Post a Comment