Sunday, 15 January 2012

நன்பேண்டா...!: இவிங்க தொல்லை தாங்க முடியலப்பா..! - கிரிகெட் ஜோக்ஸ்

நிருபர்: சார் போன இங்கிலாந்து டூரும்
இந்த ஆஸ்திரேலிய டூர் பத்தின உங்க கருத்து என்ன சார்?
தோணி: இங்கிலாந்துக்கு கூட்டிட்டு போயி ஒரு குரூப்பு டெஸ்ட் மேட்ச்ன்ற
பேர்ல மரண அடி அடிச்சானுங்க அடிச்சிட்டு,
ஒரு விமானத்துல ஏத்தி அனுப்புனாங்க. சரி இந்தியாக்கு தான்
அனுப்புறாங்கன்னு நம்பி ஏறுனேன்.
அந்த விமானம் நேரா ஆஸ்திரேலியாவுக்கு போச்சுப்பா அங்க ஒரு பதினோரு பேரு
நாலு டெஸ்ட் மேட்ச் சும்மா தெனற தெனற அடிச்சானுங்க சரி அடிச்சிட்டு
போங்கடான்னு விட்டுட்டேன்.

No comments:

Post a Comment