Tuesday, 3 April 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம்



பாட்னா:டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை மாநில அரசிடம் தகவல் அளிக்காமல் கைது செய்தது குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை குறித்து முதல்வர்கள் மாநாட்டில் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனைக் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினரும் ராஷ்ட� �ரிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவருமான சந்திரசேகர் சட்டமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் நிதிஷ் குமார் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மாநில [...]

http://kallakaathal.blogspot.in

No comments:

Post a Comment