விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Monday, 2 April 2012
இன்று உலக ஆட்டிசம்(Autism) தினம்!
புதுடெல்லி:இன்று(ஏப்ரல்-2) உலக ஆட்டிசம்(Autism) தினமாக உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை முடக்கு நோயே ஆட்டிசம்(Autism) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளி� �் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளைபாதிப்பு அல்ல என்பது தெரியவந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட நான்கு மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் [...]
http://indian-news7.blogspot.com
No comments:
Post a Comment