Friday, 30 March 2012

பிரிட்டனில் 5 இல் ஒருவர் படிப்பறிவு இல்லாதவர்!



லண்டன்:பிரிட்டனில் வயதுக்கு வந்தவர்களில் ஐந்தில் ஒரு நபர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று வேல்ட் லிட்டரஸி ஃபவுண்டேசன் அறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கை பிரிட்டனின் கல்வி கட்டமைப்பை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. சாதாரண வாழ்க்கைக்கு தேவையான படிப்பறிவு கூட இல்லாத இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் கூட தெரியாது என்று அவ்வறிக்கை கூறுகிறது. மொத்த மக்கள் தொகையில் கிட்� ��த்தட்ட 80 லட்சம் பேர் படிப்பறிவில்லாமல் பிரிட்டனில் வசிக்கின்றனர். மருந்து குறிப்புகளை கூட இவர்களால் வாசிக்க தெரியவில்லை. எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்த [...]

http://tamil-cininews.blogspot.com

No comments:

Post a Comment