ஓடிஷா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள
ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இன்று மதியம் விளம்பரங்கள் ஓடும்
தொலைக்காட்சியில் பலான படம் திரையிடப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷனில் விளம்பரங்கள் மட்டும் தகவல்களை கொடுக்க
தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இன்று மதியம் மூன்றை மணி அளவில் சரியாக பத்து நிமிடம் பலான காட்சிகள் ஓடியுள்ளது.தகவல் தரும் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பும்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் தான் இதை செய்துள்ளார்.
விளம்பர கிளிப்பிங்கோடு இதையும் இணைத்து ஓட்டியுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் உடனே அவரை கைது செய்து விசாரணையில்
ஈடுபடுத்தயுள்ளனர்.
இது வரை செய்தி...இப்பொது நம்ம கமென்ட்...
கண்டேன் காதலை படத்தில் சந்தானம் பிட்டு படம் பார்க்கிறார் என்று மனோபாலா புகார் கொடுக்க அங்கே வரும் தம்பி ராமையாவும் சேர்ந்து ரசித்து விட்டு தான் செல்வார்.அது போல,பத்து நிமிடம் ஓடும வரை எல்லோரும் பார்த்து விட்டு அப்புறம் பொய் அவனை பிடிப்பது எனக்கு அந்த படத்து சீனை தான்
நினைவுட்டுகிறது...!
வாழ்க இந்திய ரயில்வேயின் சேவை..! வளர்க பிட்டு பட சேவை..!
No comments:
Post a Comment